31 டிசம்பர் 2005

புத்தாண்டு வாழ்த்து!!

Image hosted by Photobucket.com

தமிழ்மண நண்பர்களுக்கு,

என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புலரும் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் வெற்றியையும், மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் அளிக்கவேண்டுமென்று வாழ்த்தும்..

டி.பி.ஆர்.ஜோசஃப்

11 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. enna saar. innaiki chapter illiyaa..

  vazhthu pottu vittuteenga...

  பதிலளிநீக்கு
 3. மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றிங்க. உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  இப்பத்தான் முந்திரிக்கொட்டையா புதுவருசம் பிறந்ததைக் கொண்டாடிட்டு வந்தோம்.
  2006 ஐ மொதல்லே பார்த்தாச்சு.

  பதிலளிநீக்கு
 6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஜோசப் சார்.

  2006ம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. வாங்க தருமி,
  வாங்க துளசி,
  வாங்கமுத்து,
  வாங்க புதுவை,
  வாங்க ராகவன்,
  வாங்க மதுமிதா,
  வாங்க ஞானவெட்டியான்..

  நன்றி,
  நன்றி,
  நன்றி,
  நன்றி,
  நன்றி,
  நன்றி,
  நன்றி!!!!!

  எல்லாருக்கும் தனித்தனியா சொல்லலியாச்சா?

  காப்பி + பேஸ்ட் எத்தனை சவுகரியமா இருக்கு!

  எல்லோருக்கும் அதாவது பின்னோட்டம் போடாத தமிழ்மண நண்பர்/நண்பிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

  அன்புடன் டி.பி.ஆர்!

  பதிலளிநீக்கு
 8. புதுவை இன்னைக்கி அரை நாள் இல்லையா ஆஃபீஸ்லயும் கொஞ்ச வேலை பாக்கணுமில்லே புதுவை..
  அதனால இன்னைக்கி ப்ளாக்குக்கு லீவ்.

  பதிலளிநீக்கு
 9. 2005 ல் இருந்து எழுதுறீங்களா? ஹையோ?

  பதிலளிநீக்கு
 10. ஆனா உங்களைப் போன்றவர்கள் மாதிரி தினமும் ஒரு பதிவு என்று எழுதியதில்லை. சரக்கு வேண்டுமே. இன்றைய இளைஞர்கள் எதைப்பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். உங்கள் உலகம் மிகவும் விசாலமாக உள்ளது ஜோதிஜி. எங்களுடைய கேள்வி ஞானத்துடன் ஒப்பிடுகையில் உங்களைப் போன்றோர்களுடைய ஞானம் அளவிட முடியாதது.

  பதிலளிநீக்கு