01 டிசம்பர் 2005

உங்களுக்கு ஏதாவது புரியுதா?!

நேற்று இரவு அடுத்த நாள் வெளியிடவேண்டிய பதிவுகளை எழுதி முடித்துவிட்டு பொழுது போகாமல் கூகுளில் என்னுடைய ப்ளாக்கின் (என்னுலகம்) பெயரை டைப் செய்து 'தேடு' பொத்தானை அழுத்தினேன்.

அதற்கு கிடைத்த பதில் பக்கங்களுள் ஒன்றிற்கு கிழே 'லிங்க்' கொடுத்துள்ளேன். அப்பக்கத்தில் என்னுடைய என்னுலகம் ப்ளாக்கின் முழு விலாசத்தையும் குறிப்பிட்டு அதனுடைய மதிப்பு (Valuation) B$2,382.24என்றும் Available for tradingஎன்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

எனக்கு என்னவென்றே புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? மிஸ்டர். பத்ரி உங்களுக்கு? யாராவது சொல்லுங்களேன்.

 • லிங்க்
 • 8 கருத்துகள்:

  1. அன்பரே பிற்காலத்தில் இது என்ன சமாச்சாரம் என்று கண்டறிந்தால் கொஞ்சம் எங்களுக்கும் விளக்குங்கள்.
   பார்க்க போனால் குழந்தைகள் விளையாடும் ட்ரேட் கேம் போல உள்ளது.

   பதிலளிநீக்கு
  2. என்னங்க இது ஆச்சரியமாயிருக்கு.

   இந்த விஷயம் தெரிஞ்சவங்க யாருமே இல்லையா? இல்ல யாருமே இத படிக்கலையா?


   இதுல நம்ம எல்லா ப்ளாக்குமே இருக்க சான்ஸ் இருக்கு. கூகுள்ல போய் உங்க ப்ளாக்கோட பேரை அடிச்சி பாருங்க. இது விளையாட்டா இருந்தா கூட அதெப்படி நம்ம பர்மிஷன் இல்லாம நம்ம ப்ளாக்க வச்சி விளையாடறது. ஏங்க இது சைபர் க்ரைம்ல வருமா?

   யாராவது படிச்சி ரெஸ்பான்ட் பண்ணுங்க ப்ளீஸ்!!

   பதிலளிநீக்கு
  3. sir.

   it looks likes that a share market is operating based on the number of responses(number of page loadings) of your blog...there are chances that most sought blogs may figure in that list..but i wonder who might be the players?

   பதிலளிநீக்கு
  4. imm...atlast you have restricted the commands in your blog..you are avoiding anonymous..why to avoid them? they are comedians who are giving some sort of relief ..is it not?

   பதிலளிநீக்கு
  5. வாங்க முத்து.

   you are avoiding anonymous..why to avoid them? they are comedians who are giving some sort of relief ..is it not?


   But at times they go to a ridiculous level. I had to remove several such comments yesterday. That's why I have decided that it is better to receive fewer comments from our registered members. I might review my decision later. Who knows?

   பதிலளிநீக்கு
  6. ஜோசஃப் சார்,
   இது ஒண்ணும் பெரிய விஷயமேயில்ல. ரொம்ப நாளா இருக்கறது தான்.

   http://www.business-opportunities.biz/projects/how-much-is-your-blog-worth/

   முன்னாடி இங்க இருந்தது..

   //BlogShares is a fantasy stock market where weblogs are the companies. Players invest fictional dollars on shares in blogs.//
   உங்க லின்க் மெயின் பக்கம் போனா போட்டிருக்காங்க. Virtual Stock Market மாதிரி Virtual Blog Market..
   யாரும் யாரோட ப்ளாக்கையும் விக்கப்போறதில்ல. சும்மா ஜாலி மேட்டர் அவ்ளோ தான். :)

   பதிலளிநீக்கு
  7. it looks likes that a share market is operating based on the number of responses(number of page loadings) of your blog...there are chances that most sought blogs may figure in that list..but i wonder who might be the players? //

   Dear Muthu

   That is what I am wondering. Did you type your blog name in Google? Just try.

   பதிலளிநீக்கு
  8. யாரும் யாரோட ப்ளாக்கையும் விக்கப்போறதில்ல. சும்மா ஜாலி மேட்டர் அவ்ளோ தான். :)

   நன்றி ராமனாதன்.

   அப்பாடா. போட்டும் நம்ம பேரைச் சொல்லி அவங்களாவது விளையாடி சந்தோஷமா இருக்கட்டும்.

   பதிலளிநீக்கு