13 ஜனவரி 2006

பொங்கல் வாழ்த்துக்கள்!!

Image hosted by Photobucket.com

நந்தவன பூக்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்

அன்புடன்,
டிபிஆர்.ஜோசஃப்

12 கருத்துகள்:

  1. சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஜோசப், பொங்கல் படமா, நன்றி வாழ்த்துகளுக்கு !

    *****

    பொங்கல் வாழ்த்துகள்

    மங்கலம் பொங்கிட,
    மலர்ந்த முகத்துடன்
    உழவர் திருநாளாம்
    தைப் பொங்கலை கொண்டாட
    வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  4. உங்கள் சூரியன் காதல் அத்தியாயங்களுக்கு காதல் கவிதைகள் தயாரகிக் கொண்டிருக்கின்றன.. ஏதாவது சூழ்நிலை கூறினால் அதற்கேற்றாற் போல் மெருகேற்றலாம்.. மின்னஞ்சலில் தெரிவுயுங்களேன் swami.plr@gmail.com

    பதிலளிநீக்கு
  5. பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  8. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஜோசப் சார்.

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

    வாழிய நலமே!

    பதிலளிநீக்கு
  10. பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  11. எனக்கு பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

    எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு