01 டிசம்பர் 2019

கிண்டில் புத்தகம் இலவசமாய்



இது என்னுடைய மூன்றாவது கிண்டில் புத்தகம்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு இலவசம்.

விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து படிக்கவும்.  கிண்டில் கடையில் ‘குற்ற வழக்குகள்’  என்று தேடினால் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை முடிந்தால் கிண்டில் தளத்திலும் முடியாதவர்கள் இந்த தளத்திலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த வாரம் நான் இலவசம் என்று குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களையும் இதுவரை சுமார் ஐநூறு பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

சிலர் என்னுடைய மின்னஞ்சலில் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நட்புடன்,
டிபிஆர்.


14 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. இந்த நூலை பதிவிறக்கம் செய்துவிட்டேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் ஸார்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான க்ரைம் நாவல்... படித்து விட்டேன் ஜயா...

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பக்கத்தை இப்போதுதான் கவனித்தேன். கிண்டிலில் உங்கள் புத்தக வெளியீடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு