02 ஆகஸ்ட் 2010
மின் கட்டண உயர்வு!
உண்மைதான்.
என்னிடம் ஏ.சி மட்டும்தான் இல்லை. மற்ற அனைத்து வீட்டு உபயோக மின் சாதனங்களான வாஷின் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹாட் ப்ளேட், ஹாட் ஜக், ஓவன், என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பகலில் இரண்டு மின் விசிறிகளும் இரவில் நான்கு மின்விசிறிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும் கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய மாத மின் பயன்பாடு 300 யூனிட்டுகளை கடந்ததே இல்லை.
மின் கட்டண உயர்வு நிச்சயமாக என்னைப்போன்ற நடுத்தர மக்களை பாதிக்கவில்லை. இரவெல்லாம் குளுகுளு இன்பத்தை அனுபவிக்க நினைப்பவர்கள் சற்று கூடுதல் சிலவு செய்வதில் தவறேதும் இல்லை.
இந்த வகுப்பில் வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்! நிச்சயம் அவர்களுக்கு இது பாதிப்புதான். அதனால்தான் அலறுகிறார்கள்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னங்க இது??? வெறும் 300 யூனிட்தானா?
பதிலளிநீக்குநம்பவே முடியலை!!!!!
வாங்க துளசி,
பதிலளிநீக்குநம்பவே முடியலை!!!!!//
உண்மைதாங்க. அதிகபட்சம் 275 யூனிட்தான். அதுவும் பீக் சம்மரில்!