இது என்னுடைய நான்காவது கிண்டில் புத்தகம்.
இது இன்று முதல் கிண்டில் ஆன்லைன் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.
இதில் இரண்டு சிறுகதைகள் உள்ளன. இவை சுமார் 7 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டதால் இதை பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே இதை தரவிறக்கம் செய்து படிப்பவர்கள் இதை பற்றிய தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்
டி பி ஆர
சுட்டி:
https://www.amazon.in/dp/B0827JZSP1/ref=cm_sw_r_cp_apa_i_Bem6Db5T0DV15

இணைப்பு தரவும்... நன்றி...
பதிலளிநீக்குகுற்ற வழக்குகள் (பாகம் இரண்டு): நிஜமல்ல நிழல் (Tamil Edition) https://www.amazon.in/dp/B0827JZSP1/ref=cm_sw_r_cp_apa_i_Bem6Db5T0DV15
நீக்குவாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குபடித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் ஜி.
நீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் ஜோசப் ஜி. தரவிறக்கம் செய்து கொள்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துரை க்கும் மிக்க நன்றி சார்.
நீக்குஇறக்கி வைத்திருக்கிறேன். எப்போது படிப்பேன் என்று தெரியவில்லை. இதே போல இ பு ஞா வின் 13ஆம் உலகமும் இறக்கி வைத்திருக்கிறேன். அதுவும் எப்போது படிப்பேனோ...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஸார்.
நானும் நிறைய புத்தகங்கள் பதிவிறக்கம் செயல் வைதாதுள்ளேன். அரை மணி நேரம் தொடர்ந்து படித்தால் கண் வலிக்கிறது. நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு கருத்தை கூறுங்கள்.
நீக்குதங்களின் நூலை பதிவிறக்கம் செய்துவிட்டேன். படித்து கருத்திடுவேன்,
பதிலளிநீக்குநன்றி சார்.
நீக்குமகிழ்ச்சி
பதிலளிநீக்குபாராட்டுகள்
உங்கள் வரவுக்கும் கருத்துரை க்கும் மிக்க நன்றி.
நீக்கு