நாமக்கல் சிபியின் வேண்டுகோளுக்கிணங்கி..
என்னுடைய பதவி உயர்வுக்கு ஒரு ட்ரீட் குடுக்கலாம்னு...
பதவி உயர்வு ட்ரீட்
லிமிடெட் சீட்தான் இருக்கு..
First come First served!!
ஏமாற்றத்தைத் தவிர்க்க முந்துங்கள்!!
அன்புடன்..
டிபிஆர்..
பி.கு.: குடி குடியைக் கெடுக்குங்கறது நான் சொல்லித்தான் தெரியுணும்னு இல்லை..
அய்யா,
பதிலளிநீக்குகுடிச்சிட்டுதான் ஓட்டக்கூடாதுன்னு சொல்லுவாங்க.நீங்க (குடிக்கவே) இப்படி ஓட்டறீங்களே. :D
மீண்டும் வாழ்த்துக்கள். இது பிலிம் (அதாங்க படம்) இல்லீங்க. உண்மையாகவே.
வாங்க இ.கொத்தனார்..
பதிலளிநீக்குபுடிங்க.....
இன்னும் எத்தனை சீட் இருக்கு..
மத்தவங்க வர்ற வரைக்கும் காத்திருக்க வேணாம். ஜமாய்ங்க..:-))
இவ்வளவு சீக்கிரம் இப்படியொரு ட்ரீட் ஏற்பாடி செய்வீங்கன்னு நினைக்கவேயில்லை. நன்றி டி.பி.ஆர்.ஜோசஃப் ஐயா!
பதிலளிநீக்குநான் பெப்சி மட்டும் எடுத்துக்கறேனே!
ஹலோ மக்களே, அந்த கடைசி வரிசையில வலது பக்கத்தில இருந்து நாலாவது எனக்கு மட்டும்தான்...சொல்லிப்புட்டேன் இப்பவே..ஆமா..!
பதிலளிநீக்குdear tpr
பதிலளிநீக்குromba thanks'nga
aama kudi kudiyaik kedukkumame?
yar kudiyanga?
foreignle ella kudiyuma kettuppochu?
ANNA (Late C.M)orumurai sonnaram..,
"namma nattule padikka theriyadhavanga mattumille kudikka theriyadhavangalum adhigam'nu.
kudikka teriyama kudikkra kudikalthanga kettuppovudhu
வாங்க தருமி அண்ணா..
பதிலளிநீக்குஉங்களுக்கு இல்லாமலா? அந்த வரிசையிலருக்கற எல்லா சீட்டையுமே எடுத்துக்குங்க.. இந்த காலத்து பசங்க( மக்களே, தப்பா நினைச்சுக்காதீங்க. நாங்க ரெண்டு பேரும் வயசானவங்களாச்சே) வெறும் பெப்சி, கோக்தான குடிக்கறாங்க..
வாங்க எஸ். ஞானம்ஜி!
பதிலளிநீக்குஉங்களுக்கு ஞானம் ஜாஸ்தியாச்சுங்களே அதான் அறிஞர் அண்ணா சொன்னதை கஷ்டப்பட்டு ஸ்பெல்லிங் தப்பில்லாம எழுதியிருக்கீங்க..
குடிக்கத் தெரியாத ஆளுங்க குடிச்சா அந்த 'குடி'யே கெட்டுரும்க.. அதாவது ரொம்ப '--' எறங்கிப் போயிரும்லே.. அதச் சொல்ல வந்தா நீங்க வேற எந்த 'குடி'யோன்னு நினைச்சிக்கிட்டா நா என்னத்த பண்றது..
ஜோசப் சார்,
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
புது ஆபீஸ் அமர்க்களமா இருக்கே.. ஓரத்துல ஒதுக்கி வச்சுருக்கீங்களே. கம்புயூட்டர். அதையும் அப்பப்ப தட்டுங்க. :)
டி.பி.ஆர் சார்,
பதிலளிநீக்குஇந்த party ல என்ன மாதிரி வெளி ஊருக்கு பொளப்புக்கு போனவைங்கள மணசுல வச்சி இருக்குர seat la கோட்டா ஒதுக்கணுமுன்னு கேட்டுகிரேன் :-)
இல்ல தருமி சார் கிட்ட என்னோட கோட்டவ குடுத்துடால் ஊருக்கு போரப்ப collect பண்ணிடுவேன்.
என்னங்க இராமநாதன் நக்கலா!
பதிலளிநீக்குஆனா ஒன்னு..
அதுவே ஆஃபீஸா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்போல..
ஓ! ஒரத்துலருக்கறது கம்ப்யூட்டரா? பாக்கவே இல்லீங்க.. தள்ளாஆஆஆடிக்கிட்டிருக்கும்போது எங்க தட்டுறது? அது நம்ம தட்டாம இருந்தா சரி?
hello TPR
பதிலளிநீக்குungalai vida dharumiyai vida nan
vayasu anavango
tx enjoy........
Congarts Jospeh Sir. Thanks for offering this treat. But i am a teetotaler.
பதிலளிநீக்குஅடடா முக்கியமான விஷயத்தைச் சொல்லாம விட்டுட்டேனே...வாழ்த்துக்கள் பதிவி உயர்வுக்கு..
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தருமி அண்ணா!
பதிலளிநீக்குஜோசப் சார்,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அது ஏன் சேருக்கு சாய்மானம் இல்லை?
என் போன்ற ஆளுங்க கீழ விழுந்துடுவோம்ல.
:-)))
வாங்க பச்சோந்தி,
பதிலளிநீக்குஎன் போன்ற ஆளுங்க கீழ விழுந்துடுவோம்ல//
அப்படீன்னா.. நீங்க ஒன்னு சின்ன பையனா இருக்கணும் அல்லது குடு குடு கிழவரா இருக்கணும்.. இதுல நீங்க யாரு?
பார்லெல்லாம் இந்த மாதிரி இருக்கைங்க தானே இருக்கணும்..
அப்ப நீங்க ரொம்ப நல்ல, சின்ன பையன்.. சமத்தா அப்படியே இருங்க.. எங்கள பாத்து கெட்டுப் போயிராதீங்க..
ராகவன்,
பதிலளிநீக்குஉங்க பின்னூட்டம் எப்படியோ என் கூகுள் மெய்ல் பாக்ஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு.. இப்பத்தான் பார்த்தேன்..
என்ன நீங்க? பெங்களூருலருந்துக்கிட்டு டீ மட்டும் தான் குடிப்பேன்கறீங்க? Teetotalerனா அதான அர்த்தம்?
வாங்க சிவஞானம்,
பதிலளிநீக்குஅப்போ சுமார் உங்களுக்கு எண்பது வயசு இருக்கும். சரிதானே.. ஒன்னு ரெண்டு குறைச்சி சொல்லியிருக்கேன்.. சந்தோஷம்தானே.. :-))
ஜோசப் சார்... இந்த சைட் டிஷ் எல்லாம் கண்ணுல்லேயேக் காணும்... அந்தப் கலர் புட்டிகளைத் தொடாதச் சின்னப் பசங்களாகிய எங்களுக்கு கொறிக்க ஒண்ணுமில்லையா? என்ன ட்ரீட்டோப் போங்க சார்...
பதிலளிநீக்குதேவ்.. பாட்டில்லருக்கறத சாப்பிட ஆரம்பிச்சதும் மத்ததெல்லாம் வந்துரும்..
பதிலளிநீக்குஅவசரம்னா நம்ம நாமக்கல் சிபி ஒரு டேபிள் நிறைய சைட் டிஷ், ஸ்நாக்ஸ் எல்லாம் வச்சிருக்கார். பொடி நடையா அங்க போய் பாருங்க..
ஹி..ஹி
ஆமாம். சரக்கு இங்கே! சைட் டிஷ் அங்கே!
பதிலளிநீக்குhttp://pithatralgal.blogspot.com/2006/02/41.html
வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குவாங்க குமரன்,
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.
hello TPR
பதிலளிநீக்குnan retire (super annuation, i mean) ahi 5 varudamdhan ahuthu
adukkulle 80 enru solleetteenga ok ok appa 80 vadhu birthday party kku neenga nichayam varanum ...advance invitatin ok?
வாங்க ஞானம்ஜி,
பதிலளிநீக்குஅவ்வளவுதான் ஆச்சா..
சரி என்ன ஒரு பதினைஞ்சு வருஷம் கூட்டிட்டேன்..
நிச்சயமா உங்க எண்பதாவது பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்துருவேன்..
அட்றஸ மத்தும் கரெக்டா குடுத்துருங்க..
// உங்க பின்னூட்டம் எப்படியோ என் கூகுள் மெய்ல் பாக்ஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு.. இப்பத்தான் பார்த்தேன்..//
பதிலளிநீக்குநானும் ஒரு வாரமா வேலையா இருந்துட்டு இன்னைக்குத்தான் உங்க பதிவுகளையும் பாக்குறேன்.
// என்ன நீங்க? பெங்களூருலருந்துக்கிட்டு டீ மட்டும் தான் குடிப்பேன்கறீங்க? Teetotalerனா அதான அர்த்தம்? //
ஒரு விதத்துல அப்படித்தான் அர்த்தம். என்ன செய்றது ஜோசப் சார்....எல்லாம் செந்தில் ஆண்டவர் சித்தம்.