14 ஜூன் 2007

இந்த ரேட்டுல பார்த்தா....



இந்த அடிப்படையில் பார்த்தால் கூட்டுக்கொள்ளை அடிக்கும் நம்முடைய அ.வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் எத்தனை நூற்றாண்டுகள் உள்ளே தள்ள வேண்டும்..

அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம்கறது சரியாத்தான் இருக்கு!

13 கருத்துகள்:

  1. ////////////////////////////////
    அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம்கறது சரியாத்தான் இருக்கு!
    ////////////////////////////////

    அப்படி இல்லீங்க.

    ரூபாய் 300 க்கு 7 ஆண்டு அப்படீன்னா

    500, 1000 கோடிக்கு எவ்வளவுன்னு கணக்கு போட கால்குலேட்டர் இல்லேஙக்றதுலா தான் தண்டனை கொடுக்காம இருக்கோம். நீதிபதிகளும் கணக்குல வீக்குங்கறதாலயும் கேஸ இழுத்துக்கிட்டே போறோம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வெங்கட்ராமன்,

    நீதிபதிகளும் கணக்குல வீக்குங்கறதாலயும் கேஸ இழுத்துக்கிட்டே போறோம். //

    அவங்க கணக்குல மட்டும் வீக்காருந்தா பரவாயில்லையே... சட்டத்துலயே வீக் போலருக்கே.. குறிப்பா அடிமட்டத்துல..

    பதிலளிநீக்கு
  3. 100% உண்மை. நாட்டில் நடக்கும் சட்டத்தீர்ப்பை பார்த்தால், அரசியல்காரனுக்கும், மற்றவர்களுக்கும் கிடைக்கும் தீர்ப்பு-அப்படிதான் இருக்கும். இதில் சந்தேகமே இல்லை.

    அசலம் ஒன்

    பதிலளிநீக்கு
  4. saarval,
    //
    அவங்க கணக்குல மட்டும் வீக்காருந்தா பரவாயில்லையே... சட்டத்துலயே வீக் போலருக்கே.. குறிப்பா அடிமட்டத்துல..//

    vaasthavam thaan [Paathala bairavinu - panathai sollalaaam]

    பதிலளிநீக்கு
  5. வாங்க அசலாம்,

    நாட்டில் நடக்கும் சட்டத்தீர்ப்பை பார்த்தால், அரசியல்காரனுக்கும், மற்றவர்களுக்கும் கிடைக்கும் தீர்ப்பு-//

    குற்றம் சுமத்தப்பட்டவர் ஆட்சிப் பதவியிலிருந்தால் அவருக்கு சாதகமாகவும் அவர் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டதும் அவருக்கு பாதகமாகவும் வருகின்ற தீர்ப்புகளைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஆணி,

    என்னது பாதாள பைரவியா? அப்படீன்னா?:-)

    பதிலளிநீக்கு
  7. "500, 1000 கோடிக்கு எவ்வளவுன்னு கணக்கு போட கால்குலேட்டர் இல்லேஙக்றதுலா தான் தண்டனை கொடுக்காம இருக்கோம்"

    intelligent!

    பதிலளிநீக்கு
  8. டிபிஆர்,

    இந்த விஷயத்தில் என் கருத்து கொஞ்சம் மாறுபடுகிறது. திருட்டாகட்டும் லஞ்சமாகட்டும் கீழ்மட்டத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பிப்பது எளிது. இங்கு கடுமையாக இருக்க இருக்க, இவர்கள் தனக்கு மேல் இருப்பவர்கள் தவறு செய்வதைத் தட்டிக்கேட்க தொடங்குவதும், அத்தவறுகள் தண்டிக்கப் படுவதும் நடக்கத் தொடங்குகின்றன.

    Broken Windows Policy என்ற பெயரில் விளங்கும் ஒரு தத்துவம் இது. இது ரூடி ஜூலியானி என்பவர் நியூயார்க் மேயராக இருந்த பொழுது மிகக் கடுமையாக கடைபிடிக்கப் பட்டு அந்நகரின் சில மோசமான பகுதிகள் திருத்தப்பட்டு இன்று நகரின் ஜொலிக்கும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. ரூடி, இப்பொழுது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகிக் கொண்டு இருக்கிறார். நியூயார்க் நகரை சீரமைத்தது இவரின் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.

    குற்றங்களை ஒழிக்க இப்படி அடிமட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆரம்பிப்பது ஒரு சரியான முறைதான். இது தவறாமல் எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்பட்டால் நியூயார்க் நகரம் மாறியது போல் இந்தியாவும் மாற வாய்ப்புக்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  9. //என்னது பாதாள பைரவியா? அப்படீன்னா?:-)//

    பணம் பாதாளம் வரை பாயுதாம். அதனால் அவர்கள் தப்பித்து விடுகிறார்கள். பாதாளம் வரை பாயும் ஒரு நதியாக உருவகப்படுத்தி அதற்கு பாதாள பைரவி எனப் பெயர் சூட்டிவிட்டார். :)

    பதிலளிநீக்கு
  10. வாங்க இ.கொத்தனார்,

    திருட்டாகட்டும் லஞ்சமாகட்டும் கீழ்மட்டத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பிப்பது எளிது.//

    உண்மைதான். ஆனால் அது கீழ்மட்டத்துடனே நின்றுபோய்விடுவதுதான் துரதிர்ஷ்டம்.

    பதிலளிநீக்கு
  11. ஹா ஹா ஹா...ஜோசப் சார்....திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடுனது அந்தக்காலம். ஆனா இப்பல்லாம் சட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதைக் கட்டம் போட்டுப் படிக்கிற கூட்டம் படித்துக் கொண்டே இருக்குது.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராகவன்,

    ஆனா இப்பல்லாம் சட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதைக் கட்டம் போட்டுப் படிக்கிற கூட்டம் படித்துக் கொண்டே இருக்குது. //

    ஆஹா... ரைமிங்கா நல்லாருக்கு:-)

    பதிலளிநீக்கு
  13. //இலவசக்கொத்தனார் said...
    என்னது பாதாள பைரவியா? அப்படீன்னா?:-)

    பணம் பாதாளம் வரை பாயுதாம். அதனால் அவர்கள் தப்பித்து விடுகிறார்கள். பாதாளம் வரை பாயும் ஒரு நதியாக உருவகப்படுத்தி அதற்கு பாதாள பைரவி எனப் பெயர் சூட்டிவிட்டார். :)

    //
    இலவசக்கொத்தனார் , kalakitael pongo.....baleh,nethu office varalai so adhuku reply podamudiyalai saarval kelviku, neenga nachunu badhil sollitael...

    பதிலளிநீக்கு