27 நவம்பர் 2019

என்னுடைய புத்தகங்கள் இலவசமாய்.....


என்னுடைய இந்த இரண்டு கிண்டில் புத்தகங்களையும் இன்று முதல் சனிக்கிழமை வரையிலும் கிண்டில் ஆன்லைன் கடையிலிருந்து இலவசமாய் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இவற்றை படிக்காதவர்கள் அமேஜான் கிண்டில் ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று ‘free ebooks tamil' என்று  தேடலில் குறிப்பிடவும்.  அதை தொடர்ந்து காட்டப்படும் பட்டியலில் காட்டப்படும் இவை இரண்டையும் இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதற்கு உங்களிடம் கிண்டில் செயலி தேவைப்படும். அது இப்போது கணினிக்கும் கிடைக்கிறது.

இதை தரவிறக்கம் செய்ய உங்களுக்கு அமேஜான் கணக்கு தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புதிதாய் கணக்கு ஒன்று துவக்கிக்கொள்ளலாம்.

நட்புடன்,
டிபிஆர்.

10 கருத்துகள்:

  1. தகவல் நன்று நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் ஸார்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு நூல்களையும் பதிவிறக்கம் செய்துவிட்டேன் திரும்பவும் படித்து இரசிக்க! வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நன்றி தெரிவித்து கருத்துரை இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சொந்த செலவில் சூன்யம் படித்தேன்... மிக அருமை... கதை தொய்வில்லாமல் விறு விறுப்பாக செல்கிறது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. முடிந்தால் கிண்டில் review பக்கத்திலும் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

      நீக்கு
  6. Sir, have you removed "Thirumbi Paarkiraen", I am ardent fan of your writing and finished reading it once... was reading it again. Now, I see its not there, probably in process to publish as E-book? I am working in a multinational bank in USA and thoroughly enjoyed your writing and really appreciate your insights in bank life....

    பதிலளிநீக்கு
  7. Thanks for your interest in my series. Yes I am editing it with a view to publish it as an ebook so that more people can read it. It will be published soon.

    பதிலளிநீக்கு
  8. Play Live Dealer Games at JamBase! Casino & Resort
    Play Live 오산 출장안마 Dealer Games at JamBase! Casino & Resort. 의정부 출장안마 Try your luck at JamBase! With JamBase! Casino 광명 출장마사지 & 울산광역 출장샵 Resort. Join 제주도 출장안마 Now!

    பதிலளிநீக்கு