07 பிப்ரவரி 2008

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போச்சு

இதுக்கு டயலாக் தேவையில்லைன்னு நினைக்கேன்.

10 கருத்துகள்:

  1. இப்படிப் பல இங்கே ஞாயிறு தோறும் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியாக video gag எனப்போடுவார்கள். மிகச் சிரிக்கலாம். கிராபிக் வித்தைகள் இருக்காது; இயல்பானதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க டிபிஆர், இருக்கீங்களா, பதிவுலக(எழுதப்படாத) நடைமுறைப்படி(மாதத்துக்கு ஒண்ணாவது பதிவு போடணும்) நீங்க பதிவுலகத்திலதான் இருகீங்கங்கிறதுக்கான வருக்கைப் பதிவா இது? அந்த கடைசிக் காட்சி சுப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  3. வாங்க வாங்க!

    நல்ல சிரிப்பு!

    பதிலளிநீக்கு
  4. Sir
    fantastic.
    I read your postings on BANK Fraud.
    Thanks for writing that sir.
    I shall see your other contents and learn as well.
    regards,
    sri.

    பதிலளிநீக்கு
  5. வாங்க யோகன்,

    இங்கயும் அந்த மாதிரி செஞ்சா நல்லாத்தான் இருக்கும். டென்ஷன் கொஞ்சம் குறையும்:)

    பதிலளிநீக்கு
  6. வாங்க சிவா,

    நடைமுறைப்படி(மாதத்துக்கு ஒண்ணாவது பதிவு போடணும்) நீங்க பதிவுலகத்திலதான் இருகீங்கங்கிறதுக்கான வருக்கைப் பதிவா இது? //

    அப்படியும் வச்சிக்கலாம். ஆனா வேலைப் பளுவுல எழுதறதுக்கு மூடு வரமாட்டேங்குதுங்கறதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஜி!

    வாங்க வாங்க!

    வந்தேன், வந்தேன் :-)

    நல்ல சிரிப்பு..

    நம்ம கை சரக்கில்லையே.... இருந்தாலும் நன்றி... இப்பல்லாம் காமடி ட்ராக் எழுதவே வரமாட்டேங்குது... அதான் மெய்ல வந்தத போட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி மங்களுர் சிவா.
    நன்றி சீனிவாசன்.

    வங்கி தில்லுமுல்லுகளைப் பற்றி நிறைய எழுதலாம். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. போகோ செனலில் தினமும் இரவு,
    Just for Laughs - Gags பார்ப்பிங்களா ?

    my old post in muthamiz :

    கனடா நாட்டினருக்கு கோபமே வராதா ? ஜாலியான மக்களா ?

    போகோ டி.வியில் வரும் Just for Laughs - Gags நிகழ்ச்சியை
    விரும்பி பார்கிறோம். அருமையான practical jokes ; கனடாவில்
    பதிவு செய்யப்படுகிரது. இதில் அறியாமல் மாட்டியவர்கள்
    யாரும் கோபப் படுவதே இல்லை. ஜாலியா சிரிச்சிக்கிட்டே,
    ஈசியா எடுத்துக்வது, ஆச்சரியமாக உள்ளது. இங்க இப்படி
    செஞ்சா டென்ஸன் ஆயிருவாங்க. சண்ட வந்திரும்.

    இது எப்படி மக்கா ? கனடாவில் இருக்கும் யாராவது
    விளக்குங்களே....

    பதிலளிநீக்கு