tag:blogger.com,1999:blog-17031544.post8834121406192617747..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: புது வலைப்பூ எழுத்து மேடைடிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-17031544.post-2445453393553981342007-10-03T12:37:00.000+05:302007-10-03T12:37:00.000+05:30உபயோகமான செய்தி நன்றிஉபயோகமான செய்தி

நன்றிமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-81906628750658613532007-10-03T10:30:00.000+05:302007-10-03T10:30:00.000+05:30வாங்க சிவா,இதென்ன மாதம் ஒரு பதிவு என்று ஏதாவது ஒரு...வாங்க சிவா,

இதென்ன மாதம் ஒரு பதிவு என்று ஏதாவது ஒரு கணக்கு இருக்கா? //

அப்படியில்லீங்க. டைம் கிடைக்கறப்ப எழுதலாம்னுதான். என்னுடைய இன்னொரு தளத்தில் எழுதுகிறேனே.

http://vedhagamam.blogspot.comTBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84041205674141016102007-10-03T05:31:00.000+05:302007-10-03T05:31:00.000+05:30மிகவும் பிரயோசனமான உதவி.நன்றிகள்.மிகவும் பிரயோசனமான உதவி.
நன்றிகள்.லீனாரோய்https://www.blogger.com/profile/13974081804907409904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17089732658191757542007-10-02T19:29:00.000+05:302007-10-02T19:29:00.000+05:30இதென்ன மாதம் ஒரு பதிவு என்று ஏதாவது ஒரு கணக்கு இரு...இதென்ன மாதம் ஒரு பதிவு என்று ஏதாவது ஒரு கணக்கு இருக்கா? அப்படியே ப்ளாக்குக்கு எத்தனை நாள் விடுமுறைன்னு சொன்னா உபயோகமா இருக்கும். தினமும் நீங்க பதிவு போட்டிருகீங்களான்னு சோதிக்க தேவையில்லை பாருஙக.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-33028149500313860162007-10-02T10:15:00.000+05:302007-10-02T10:15:00.000+05:30நல்லா வேலை செய்யுது.//Enjoy:-)நல்லா வேலை செய்யுது.//

Enjoy:-)TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-5861833458674223972007-10-02T02:02:00.000+05:302007-10-02T02:02:00.000+05:30நன்றி ஜோசப்.நல்லா வேலை செய்யுது.நன்றி ஜோசப்.

நல்லா வேலை செய்யுது.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-71728141056793909602007-10-01T16:20:00.000+05:302007-10-01T16:20:00.000+05:30வாங்க துளசி,புதுக்கணினி சொதப்பல். முந்தாநாளில் இரு...வாங்க துளசி,

புதுக்கணினி சொதப்பல். முந்தாநாளில் இருந்து நான் 'வேர்டு பேடு'க்கு மாறியாச்சு//

ஆனால் இந்த விண்டோஸ் ரைட்டர் ரொம்பவும் சுலபமா இருக்கு. ஒரே விண்டோலருந்து நம்ம எல்லா வேலைகளையும் முடிச்சிரலாம். யூஸ் பண்ணி பாருங்க.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-25362753158247394462007-10-01T16:19:00.000+05:302007-10-01T16:19:00.000+05:30நன்றி சுப்பையா சார். உபயோகிச்சி பார்த்துட்டு சொல்ல...நன்றி சுப்பையா சார்.

உபயோகிச்சி பார்த்துட்டு சொல்லுங்க.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66825319822454078942007-10-01T11:55:00.000+05:302007-10-01T11:55:00.000+05:30நானும் நோட்பேடில்தான் எழுதிவச்சுக்கிட்டு இருந்தேன்...நானும் நோட்பேடில்தான் எழுதிவச்சுக்கிட்டு இருந்தேன்.

புதுக்கணினி சொதப்பல். முந்தாநாளில் இருந்து நான் 'வேர்டு பேடு'க்கு மாறியாச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-39019631243180950432007-10-01T11:54:00.000+05:302007-10-01T11:54:00.000+05:30உபயோகமான செய்தி ஜோசஃப் சார்மிக்க நன்றி1உபயோகமான செய்தி ஜோசஃப் சார்
மிக்க நன்றி1Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-4864911383371808402007-10-01T11:46:00.001+05:302007-10-01T11:46:00.001+05:30நன்றி வினையூக்கி.நன்றி வினையூக்கி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27016877489592965062007-10-01T11:46:00.000+05:302007-10-01T11:46:00.000+05:30வாங்க கண்ணன்,நான் ஜிமெயிலில் எழுதிவிட்டு பிறகு ப்ள...வாங்க கண்ணன்,

நான் ஜிமெயிலில் எழுதிவிட்டு பிறகு ப்ளாக்கரில் ஏற்றுவேன்//

நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் செய்துக்கொண்டிருந்தேன். ஆனால் பிறகு ஆஃப்லைனில் நோட்பேடில் எழுதிவிட்டு (வீட்டில் இருந்து எழுத இதுதான் சவுகரியம்) ப்ளாகரில் பேஸ்ட் செய்துவிடுவேன்.

விண்டோஸ் ரைட்டர் முறை என்னைப் போன்றுள்ளவர்களுக்கு மிகவும் வசதி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-42387125500473091772007-10-01T11:34:00.000+05:302007-10-01T11:34:00.000+05:30//கோவி.கண்ணன் said... இது நல்ல முறைதான். இதற்கு மு...//கோவி.கண்ணன் said...
இது நல்ல முறைதான். இதற்கு முன்பு நான் ஜிமெயிலில் எழுதிவிட்டு பிறகு ப்ளாக்கரில் ஏற்றுவேன்.

நானும் இதே முறையை தான் பின்பற்றுகின்றேன்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-85703647013437382632007-10-01T11:33:00.000+05:302007-10-01T11:33:00.000+05:30நன்றி சார்.நன்றி சார்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-6534883663386536042007-10-01T11:13:00.000+05:302007-10-01T11:13:00.000+05:30இது நல்ல முறைதான். இதற்கு முன்பு நான் ஜிமெயிலில் எ...இது நல்ல முறைதான். இதற்கு முன்பு நான் ஜிமெயிலில் எழுதிவிட்டு பிறகு ப்ளாக்கரில் ஏற்றுவேன். ஜிமெயிலில் உள்ள வசதி, அடிக்கடி தானாகவே சேமிக்கும், பின்பு அதனை எந்த கணனியிலும் திறந்து பயன்படுத்தலாம். வெளியிடும் போது ப்ளாகர் எதாவது சொதப்பினாலும் சேமிப்பு எப்போதும் இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com