tag:blogger.com,1999:blog-17031544.post8403344742606293313..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்!டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17031544.post-34423383242410297192010-06-09T00:35:38.280+05:302010-06-09T00:35:38.280+05:30அருமை டிபிஆர் ஐயா...
இதுநாள் வரை சாதிப் பித்து, ஹி...அருமை டிபிஆர் ஐயா...
இதுநாள் வரை சாதிப் பித்து, ஹிட் பித்து, பின்னூட்டப் பித்து பிடித்தவர்கள் மத்தியில் வாழ்வதாக நினைத்திருந்தேன். இதையெல்லாம் விட மோசமான துரோகிகள் நடுவில் வாழ்வாதாக இப்போ உணர்கிறேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-40936986837748228272010-06-07T20:26:35.796+05:302010-06-07T20:26:35.796+05:30நன்றி உ.தமிழன்.
உங்களைப் போன்றவர்கள் நினைத்தால் ...நன்றி உ.தமிழன்.

உங்களைப் போன்றவர்கள் நினைத்தால் நிச்சயம் ஆரோக்கியமான சூழலை உருவாக்கிட முடியும் என கருதுகிறேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-65505725475933600842010-06-07T20:25:33.235+05:302010-06-07T20:25:33.235+05:30வாங்க கிருஷ்ணமூர்த்தி,
கேட்பதற்கு மனம் வேண்டுமே!/...வாங்க கிருஷ்ணமூர்த்தி,

கேட்பதற்கு மனம் வேண்டுமே!//

சரியாய் சொன்னீர்கள். அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் என்பார்களே அதுபோன்று இத்தகைய பதிவுகளை ஒதுக்கிவிடுவதன் மூலம் பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கிவிட முடியும் என கருதுகிறேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-86586532338490015362010-06-07T20:23:13.839+05:302010-06-07T20:23:13.839+05:30வாங்க கண்ணன்,
அதே போல எல்லா பிரச்சனைகளையும் சாதி ம...வாங்க கண்ணன்,
அதே போல எல்லா பிரச்சனைகளையும் சாதி மதமாக திரிப்பவர்களும் உள்ளனர்.//

உண்மைதான். அத்தகையோரையும் அனைவரும் ஒதுக்க வேண்டும் என்பதே என் கருத்து.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-582101277404071752010-06-07T14:16:10.458+05:302010-06-07T14:16:10.458+05:30யோசனைகளை நன்றாகத் தான் இருக்கின்றன! கேட்பதற்கு மனம...யோசனைகளை நன்றாகத் தான் இருக்கின்றன! கேட்பதற்கு மனம் வேண்டுமே!

மிருகத் தன்மையில் இருந்து விடுபடுவதற்கான சரியான எஸ்கேப் வெலாசிடி வருகிற வரை, இந்த மாதிரிச் சிறுமைகளில் திரும்பத் திரும்பக் கீழே விழுந்து உழல்வது, தவிர்க்க முடியாதது போலத் தான் தோன்றுகிறது!

நல்லதே நடக்கட்டும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-38453919206905145692010-06-07T13:41:33.382+05:302010-06-07T13:41:33.382+05:30//நம்முடைய சாதி, மதம், மொழி ஆகியவற்றை நிர்ணயிக்கும...//நம்முடைய சாதி, மதம், மொழி ஆகியவற்றை நிர்ணயிக்கும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. //

பதிவில் சாதி, மதம் பெருமை பேசி மற்றவர்களிடம் பிரச்சனை செய்வோரும் உள்ளனர். அதே போல எல்லா பிரச்சனைகளையும் சாதி மதமாக திரிப்பவர்களும் உள்ளனர். எல்லாமே அரசியல் தான். சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் அறிந்து தான் பிரச்சனைகளை அணுகனும்.

நல்ல பதிவுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27083384143618047582010-06-07T13:35:07.963+05:302010-06-07T13:35:07.963+05:30இன்றைய நிலையில் மிக, மிக அவசியமான அறிவுரைகளை வழங்க...இன்றைய நிலையில் மிக, மிக அவசியமான அறிவுரைகளை வழங்கியிருக்கிறீர்கள் ஸார்..!

மிக்க நன்றிகள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-62278529332266639722010-06-07T13:21:44.530+05:302010-06-07T13:21:44.530+05:30நன்றி LKநன்றி LKTBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-79052920346778194392010-06-07T13:21:17.657+05:302010-06-07T13:21:17.657+05:30வாங்க டாக்டர், //அதெப்படீங்க ...வாங்க டாக்டர், //அதெப்படீங்க எங்க பிறப்புரிமையை விடமுடியும்? கும்மி அடிப்பதுதான் எங்க குலத்தொழில். அதை விடச்சொன்னால்...// பிறப்புரிமைன்னு நினைக்கற பலதைத்தான் விடச் சொல்றேனே. இதையும் விட்டுற வேண்டியதுதான் :))TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-11171811649290270922010-06-07T13:19:32.291+05:302010-06-07T13:19:32.291+05:30வாங்க ராபின், // மதத்தை பரப்...வாங்க ராபின், // மதத்தை பரப்ப நினைக்கும் போதகர்களால்தான் அந்தந்த மதங்களுக்கு இழுக்கு என்பதும் என் கருத்து. // ஒரு சிலரால் என்பதுதான் சரியாக இருக்கும். உண்மைதான். மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-32563679963572046782010-06-07T13:13:36.659+05:302010-06-07T13:13:36.659+05:30arumai ayyaa .. thevayana pathivuarumai ayyaa .. thevayana pathivuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-42803442151120430512010-06-07T13:13:36.658+05:302010-06-07T13:13:36.658+05:30//குழுக்கள் சேர்த்து கும்மியடிப்பதை தவிர்த்து நல்ல...//குழுக்கள் சேர்த்து கும்மியடிப்பதை தவிர்த்து நல்ல பதிவுகளை எழுதும் பதிவர்கள், அவர்கள் யாராயிருந்தாலும், பின்னூட்டங்கள் இட்டு அவர்களுடைய எழுத்தை ஊக்குவிப்போம்.//

(நகைச் சுவையாகப் பார்க்கவும். இன்னொரு உலக மகா யுத்தம் வேண்டாம்)

அதெப்படீங்க எங்க பிறப்புரிமையை விடமுடியும்? கும்மி அடிப்பதுதான் எங்க குலத்தொழில். அதை விடச்சொன்னால் எப்படீங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-28504487753071822142010-06-07T13:12:06.718+05:302010-06-07T13:12:06.718+05:30//பிறப்பால் உயர்ந்தவன் என்று எவன் ஒருவன் தன்னைப்பற...//பிறப்பால் உயர்ந்தவன் என்று எவன் ஒருவன் தன்னைப்பற்றி கருதுவானோ அவன் மூடனிலும் மூடன் என்பதே என் கருத்து.// சரியாகச் சொன்னீர்கள்.
// மதத்தை பரப்ப நினைக்கும் போதகர்களால்தான் அந்தந்த மதங்களுக்கு இழுக்கு என்பதும் என் கருத்து. // ஒரு சிலரால் என்பதுதான் சரியாக இருக்கும்.
நல்ல பதிவுகளை ஊக்குவிக்கவேண்டும் என்ற உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com