tag:blogger.com,1999:blog-17031544.post741258099632507804..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: மலேஷியாவில் இருந்து...டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-17031544.post-34665300112324531852007-12-31T15:22:00.000+05:302007-12-31T15:22:00.000+05:30வாங்க ராகவன்,உங்களுக்கும் உங்களுடைய நண்பர் குழுவுக...வாங்க ராகவன்,

உங்களுக்கும் உங்களுடைய நண்பர் குழுவுக்கும் என்னுடைய அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-75454409631723360082007-12-31T12:45:00.000+05:302007-12-31T12:45:00.000+05:30ஆகா...ரொம்ப நாள் கழிச்சி உங்க பதிவுகளைப் பாக்கக் க...ஆகா...ரொம்ப நாள் கழிச்சி உங்க பதிவுகளைப் பாக்கக் கெடைச்சிருக்கு. மலேசியப் புத்தாண்டா. சூப்பரு. போன வருசப் புத்தாண்டு எனக்கு மலேசியாலதான். நல்ல வளமையான ஊரு. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-88692242153450467162007-12-27T10:14:00.000+05:302007-12-27T10:14:00.000+05:30வாங்க பிறை..இந்து முன்னனி தலைவர் 'வீரத்துறவி' இராம...வாங்க பிறை..

இந்து முன்னனி தலைவர் 'வீரத்துறவி' இராமகோபல அய்யரை சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன?//

இந்த செயலும் hindrafன் நோக்கத்தைப் பற்றி ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான்...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-47854536308440418412007-12-27T10:02:00.000+05:302007-12-27T10:02:00.000+05:30இந்தியா வந்த HINDRAF அமைப்பாளர்கள் - இந்து முன்னனி...இந்தியா வந்த HINDRAF அமைப்பாளர்கள் - இந்து முன்னனி தலைவர் 'வீரத்துறவி' இராமகோபல அய்யரை சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன?பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-25969043884558086822007-12-27T09:49:00.000+05:302007-12-27T09:49:00.000+05:30அய்யா!மலேசிய இந்தியர்களின் பிரச்சினையை பற்றிய புரி...அய்யா!
மலேசிய இந்தியர்களின் பிரச்சினையை பற்றிய புரிதலை மேம்படுத்தும் - மலேசிய பிரபல எழுத்தாளர் சை.பீர் முகம்மது வின் பேட்டியின் சுட்டியை இணைத்துள்ளேன்.

http://www.tmmkonline.org/tml/videos/hajagani.htmபிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-34206591189516309122007-12-26T19:30:00.000+05:302007-12-26T19:30:00.000+05:30இப்படியொரு எண்ணம் மலாய் மக்களின் மனதில் இருக்கிறதா...<=
இப்படியொரு எண்ணம் மலாய் மக்களின் மனதில் இருக்கிறதா என்பது சந்தேகமே ==>
நான் நம்ம மலேசிய இந்தியர்கள்(தமிழர்களை)ச் சொன்னேன்.
நான் நம்ம மலேசிய இந்தியர்கள்(தமிழர்களை)ச் சொன்னேன்.

ஒரு மலேசிய இந்தியர் சொன்ன ஜோக்
ஜப்பான்காரன் வேலை செய்யலேன்னா செத்துபோய்விடுவான்.
இந்தியன் அடுத்தவன்கிட்ட (வம்பு) பேசாமலிருந்தால் செத்துபோய்விடுவான்.
சீனாக்காரன் சூதாட்டம் ஆடலேன்னா செத்துபோய்விடுவான்
மலாய்காரன் வேலை செய்தால் செத்துபோய்விடுவான்சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-51913767910218670242007-12-25T14:01:00.000+05:302007-12-25T14:01:00.000+05:30அன்புள்ள பெரியவர் ஜோஸப் அவர்களுக்கு,Hindraf என்பதி...அன்புள்ள பெரியவர் ஜோஸப் அவர்களுக்கு,

Hindraf என்பதில் H-ஐ விட்டுவிட்டீர்களே. Hind என்பது ஹிந்துவிலிருந்து எடுத்தது. Hindu Rights Action Force.

http://en.wikipedia.org/wiki/HINDRAF

மறக்காமல் HINDRAF என்றே எழுதுங்கள்!Selvahttps://www.blogger.com/profile/07888685361932629414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-92044271462138155472007-12-25T11:12:00.000+05:302007-12-25T11:12:00.000+05:30வாங்க சிவா,அவர்கள் மலேசியா அரசால் "மலேசியர்" என்று...வாங்க சிவா,

அவர்கள் மலேசியா அரசால் "மலேசியர்" என்றும் நம்மால் "இந்தியர்" என்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள்.அதாவது "நாடற்றவர்கள்". //

ஒருவகையில் நீங்கள் கூறியது உண்மைதான். அப்படியொரு எண்ணம் எல்லார் மனதிலும் இல்லையென்றாலும் சிலர் மனதில் உள்ளது என்பது உண்மை.

நம்(ஏழ்மை)மைக்கண்டால் அவர்களுக்கு இளப்பம்.நம்மைப் பார்த்தால் "உங்க நாட்ல சாப்பாடு இல்லாமதான் இங்க வேலைக்கு வர்ரீங்க...." என்ற கேலிப் பார்வை.//

இப்படியொரு எண்ணம் மலாய் மக்களின் மனதில் இருக்கிறதா என்பது சந்தேகமே. மலாய் மக்கள் நான் கண்டது, கேட்டதிலிருந்து நம்மை குறிப்பாக தமிழர்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சீனர்களும் அப்படித்தான். இந்த அரசியல் தலைவர்கள்தான் பிரச்சினை என்று நினைக்கிறேன் நம் நாட்டைப் போலவே.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-20082356449977966962007-12-25T11:09:00.000+05:302007-12-25T11:09:00.000+05:30நன்றி எம்பெரர், வினையூக்கி, தமிழ்.நன்றி எம்பெரர், வினையூக்கி, தமிழ்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84565606826643913442007-12-25T10:17:00.000+05:302007-12-25T10:17:00.000+05:30WWW.TAMILKUDUMBAM.COMI LIKE YOUR WEB,GO AND SEE OU...WWW.TAMILKUDUMBAM.COM

I LIKE YOUR WEB,
GO AND SEE OUR WEB
Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the familyAnonymoushttps://www.blogger.com/profile/03795662778274066227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-32479754252770403432007-12-25T00:30:00.000+05:302007-12-25T00:30:00.000+05:30தங்களது மலேசியப் பயணம் மிக்க மகிழ்ச்சித் தரக்கூடிய...தங்களது மலேசியப் பயணம் மிக்க மகிழ்ச்சித் தரக்கூடியதாக அமையட்டும். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-49958807194813782142007-12-24T17:14:00.000+05:302007-12-24T17:14:00.000+05:30மறந்து விட்டேன் , மன்னிக்கவும் ,கிரிஸ்துமஸ் தின வா...மறந்து விட்டேன் , மன்னிக்கவும் ,கிரிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-5172739119791097662007-12-24T17:12:00.000+05:302007-12-24T17:12:00.000+05:30ஆஹா,மலேசியாவிலா இருக்கிறீர்கள்? உண்மைதான்.அவர்களிட...ஆஹா,மலேசியாவிலா இருக்கிறீர்கள்?
<==இன்றைய தலைமுறையினர் தங்களை இந்தியர்களாகவே கருதவில்லை ==>
உண்மைதான்.அவர்களிடம் "நீங்கள் இந்தியர்தானே?" என்று கேட்டுப்பாருங்கள்.அப்புறம் தெரியும்!
அவர்கள் மலேசியா அரசால் "மலேசியர்" என்றும் நம்மால் "இந்தியர்" என்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள்.அதாவது "நாடற்றவர்கள்". நம்(எழ்மை)மைக்கண்டால் அவர்களுக்கு இளப்பம்.நம்மைப் பார்த்தால் "உங்க நாட்ல சாப்பாடு இல்லாமதான் இங்க வேலைக்கு வர்ரீங்க...." என்ற கேலிப் பார்வை.
நிறைய எழுதுங்கள்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43709406561919655962007-12-24T16:23:00.000+05:302007-12-24T16:23:00.000+05:30வணக்கம் , தங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் ,பின...வணக்கம் , தங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் ,பினாங்கு பக்கம் வருவீர்கலா?Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-33203448293433100902007-12-24T14:53:00.000+05:302007-12-24T14:53:00.000+05:30வாங்க கண்ணன்,மலேஷியாவில் முளைத்திருக்கும் பிரச்சின...வாங்க கண்ணன்,

மலேஷியாவில் முளைத்திருக்கும் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளதுதான் என்றாலும் அடுத்த பொதுதேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருப்பதால் சூடு பிடித்துள்ளது.

அதன் தீவிரத்தை உணராமல் தமிழக அரசியல்வாதிகள் சகட்டுமேனிக்கு அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே தான் அதன் மூலத்தை சற்று பார்க்கவேண்டும் என தோன்றியது.

மற்றபடி மலேஷிய பயணம் படு ஜாலியாக உள்ளது. இரு வாரங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டாம் என்பதே படு சந்தோஷமாக இருக்கிறது :-))

தமிழ்மணத்திற்கும் தினமும் ஒரு சில மணித்துளிகளாவது வரமுடிகிறதே?

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-18825439107004297582007-12-24T14:36:00.000+05:302007-12-24T14:36:00.000+05:30ஐயா,மலேசியா வந்துட்டிங்களா...மலேசியா பிரச்சனையையும...ஐயா,

மலேசியா வந்துட்டிங்களா...மலேசியா பிரச்சனையையும் தொட்டு எழுதி இருக்கிங்க, உங்கள் பயணத்தில் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com