tag:blogger.com,1999:blog-17031544.post6318430162960359431..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: வாழ்க்கை - 2டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17031544.post-65400604736773852182007-07-28T10:17:00.000+05:302007-07-28T10:17:00.000+05:30வாங்க குட்டி,btw the latest book is good though hi...வாங்க குட்டி,

btw the latest book is good though highly theoratical.j//

நீங்க எந்த புத்தகத்தை சொல்றீங்கன்னு புரியலை.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-83326011482536235922007-07-27T23:45:00.000+05:302007-07-27T23:45:00.000+05:30what a coincidence, i am reading this since i coul...what a coincidence, i am reading this since i couldn't able to sleep..
btw the latest book is good though highly theoratical.j
--JaganJhttps://www.blogger.com/profile/12358214028595223075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-2159472371441172522007-07-26T12:03:00.000+05:302007-07-26T12:03:00.000+05:30வாங்க ராகவன்,சாதாரணமா ஒங்க வயசுல தூக்கமில்லாத பிரச...வாங்க ராகவன்,

சாதாரணமா ஒங்க வயசுல தூக்கமில்லாத பிரச்சினை வரக்கூடாது.

நாற்பது வயசுக்கப்புறம் வீட்டுலயும் வெளியிலயும் மன அழுத்தம் தரக்கூடிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கறப்பத்தான் இந்த ப்ராப்ளம் வரும்.

சோ... நீங்க கவலைப்பட தேவையில்லை ;-)TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-70132476818392448682007-07-26T12:00:00.000+05:302007-07-26T12:00:00.000+05:30தூக்கம் வராமை...இது எனக்கு வரும்...எப்பவாச்சுந்தான...தூக்கம் வராமை...இது எனக்கு வரும்...எப்பவாச்சுந்தான். அப்படித் தூக்கம் வரலைன்னா...அன்னைக்கு நடுநிசில ஏதோ எழுதப் போறேன்னு பொருள். ஆமா...தூக்கம் வராத இரவுகள்ள ஓரளவுக்கு எனக்கே திருப்தியாகுற எழுத்துகள எழுதீருக்கேன். மத்தபடி...நல்ல சினிமா, நல்ல புத்தகம், நல்ல கூட்டணி கெடைச்சா....காப்பியக் குடிச்சு தூக்கத்தத் தூங்க வெச்சிருவேன். ஆனா அது அடுத்த நாள் என்னைய நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க வெச்சிரும். ஆனா இது அடிக்கடி நடக்க்குறதில்லைங்குறதால No Problem.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-85838096289379464732007-07-26T11:06:00.000+05:302007-07-26T11:06:00.000+05:30வாங்க சிவா,எனக்கெல்லாம் தூக்கம் வராவிட்டாலும் தலைவ...வாங்க சிவா,

எனக்கெல்லாம் தூக்கம் வராவிட்டாலும் தலைவலிக்கு ஒன்றும் குறைவில்லை.அதனால் தலைவலித்தைலம் உபயோகப்படுத்தி எப்படியோ தூங்க முயற்ச்சிக்கிறேன்//

இது நல்லதில்லைங்க... யோகா ட்ரை பண்ணி பாருங்க...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-86364049918513185292007-07-25T20:18:00.000+05:302007-07-25T20:18:00.000+05:30எனக்கெல்லாம் தூக்கம் வராவிட்டாலும் தலைவலிக்கு ஒன்ற...எனக்கெல்லாம் தூக்கம் வராவிட்டாலும் தலைவலிக்கு ஒன்றும் குறைவில்லை.அதனால் தலைவலித்தைலம் உபயோகப்படுத்தி எப்படியோ தூங்க முயற்ச்சிக்கிறேன்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-83447017347931422602007-07-24T12:06:00.000+05:302007-07-24T12:06:00.000+05:30வாங்க சிஜி!நீங்கள் குறிப்பிட்ட 3ம் genuin தானே?பயப...வாங்க சிஜி!

நீங்கள் குறிப்பிட்ட 3ம் genuin தானே?
பயப்படாமல் முயன்று பார்க்கலாமா? /

நிச்சயமாக. நானே செய்துவருவதுதான் இந்த முறைகள்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66322098237042464112007-07-24T12:01:00.000+05:302007-07-24T12:01:00.000+05:30///எளிய யோகாசன முறைகளை...//நீங்கள் குறிப்பிட்ட 3ம்...///எளிய யோகாசன முறைகளை...//

நீங்கள் குறிப்பிட்ட 3ம் genuin தானே?
பயப்படாமல் முயன்று பார்க்கலாமா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.com