tag:blogger.com,1999:blog-17031544.post4462589603997371500..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: எனக்குள் ஒரு பைத்தியம் (weird mega serial!)டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-17031544.post-18822172589833190792007-04-02T10:34:00.000+05:302007-04-02T10:34:00.000+05:30வாங்க முத்து,vanthutaen..(coming saturday) //படிச்...வாங்க முத்து,

vanthutaen..(coming saturday) //

படிச்சிட்டு சொல்றேன். வந்ததுக்கு நன்றி..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-87318035041826028222007-04-02T10:32:00.001+05:302007-04-02T10:32:00.001+05:30வாங்க தென்றல்,'நல்லா இருந்தது'-னு சொன்னா தப்பா ('w...வாங்க தென்றல்,

'நல்லா இருந்தது'-னு சொன்னா தப்பா ('weird'னு) நினைச்சிக்க மாட்டிங்களே.. //

கண்டிப்பா நினைச்சிப்பேன்:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66232704887117601812007-04-02T10:32:00.000+05:302007-04-02T10:32:00.000+05:30ஜோசப் சார், weird பதிவு போட்டாச்சு. வினையூக்கி.பதி...ஜோசப் சார், weird பதிவு போட்டாச்சு.

வினையூக்கி.

பதிலும் போட்டாச்சு. என்ன கொஞ்சம் லேட்டாயிருச்சி..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-85716396620683979622007-04-02T10:31:00.000+05:302007-04-02T10:31:00.000+05:30வாங்க சிபி,'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சா...வாங்க சிபி,

'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
சொல்லிட்டேன் லோன் அனுப்பவும்!

டி.டி அல்லது செக்! எதுவாணாலும் ஓ.கே! //

எல்.எல். தாசுக்கு சொன்ன பதில்தான் ஒங்களுக்கும் :)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-81528472308899276342007-03-31T23:27:00.000+05:302007-03-31T23:27:00.000+05:30'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' .. சொல்...'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
சொல்லிட்டேன் லோன் அனுப்பவும்!

டி.டி அல்லது செக்! எதுவாணாலும் ஓ.கே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-81800241216704288952007-03-31T19:22:00.000+05:302007-03-31T19:22:00.000+05:30'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' .. சொல்...'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
சொல்லிட்டேன் லோன் அனுப்பவும் ..;) //

ஆனா நா இப்ப பிராஞ்சில இல்லையே.. வேணும்னா ஒரு ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டர அனுப்பறேன்.:)

'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
சொல்லிட்டேன் லோன் அனுப்பவும் ..;)

தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.//

படிச்சிட்டு சொல்றேன்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-20232365086850798072007-03-30T08:27:00.000+05:302007-03-30T08:27:00.000+05:30'நல்லா இருந்தது'-னு சொன்னா தப்பா ('weird'னு) நினைச...'நல்லா இருந்தது'-னு சொன்னா தப்பா ('weird'னு) நினைச்சிக்க மாட்டிங்களே..தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-37635621076594852832007-03-29T19:32:00.000+05:302007-03-29T19:32:00.000+05:30'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' .. சொல்...'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
சொல்லிட்டேன் லோன் அனுப்பவும் ..;)

தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-67117150516135572072007-03-29T18:16:00.000+05:302007-03-29T18:16:00.000+05:30:))vanthutaen..(coming saturday):))

vanthutaen..(coming saturday)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45986887235883431192007-03-29T17:24:00.000+05:302007-03-29T17:24:00.000+05:30ஜோசப் சார், weird பதிவு போட்டாச்சு.ஜோசப் சார், weird பதிவு போட்டாச்சு.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-91880640979493798222007-03-29T14:12:00.000+05:302007-03-29T14:12:00.000+05:30நேரமில்லாததால் தொடர் விட்டுப் போச்சு. முடிஞ்சதும் ...நேரமில்லாததால் தொடர் விட்டுப் போச்சு. முடிஞ்சதும் மொத்தமாய் படிக்கிறேன். //

நா சும்மா தமாஷ் பண்ணேன் உஷா.. டைம் கிடைக்கறப்போ படிங்க, போறும்..

நானெல்லாம் ஆண்கள் எழுதியதைப் படிக்க மாட்டேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் :-)//

நானும் சொல்லமாட்டேன்:)

இந்திராபார்த்தசாரதி. ஒரு ஆண். //

ஆமாங்க. எழுதி பப்ளிஷ் பண்ணதும்தான் நினைச்சேன்..

அவருடைய அனைத்து படைப்புகளையும் படித்திருக்கிறேன். எனக்கு விருப்பமான எழுத்துக்களில்
அவருடையதும் ஒன்று. சமீபத்தில் எழுதிய "கிருஷ்ணா கிருஷ்ணா" படிச்சீங்களா? மாஸ்டர் பீஸ்! //

கதை புக்ஸ் படிக்கற பழக்கம் விட்டுப்போயி அஞ்சாறு வருசம் ஆயிருச்சிங்க.. பொடி எழுத்துங்கள படிக்க முடியறதில்லை..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-53858733000641774082007-03-29T14:03:00.000+05:302007-03-29T14:03:00.000+05:30சார், என்னை weird விளையாட்டுக்கு, யாரும் கூப்பிடும...சார், என்னை weird விளையாட்டுக்கு, யாரும் கூப்பிடும் அளவுக்கு பிரபல்யம் இல்லையோ என நினைத்துக் கொண்டிருந்தேன்.//

சேச்சே.. அப்படியெல்லாம் யாரும் நினைச்சிருக்கமாட்டாங்க. நான் மறந்தா மாதிரிதான்..

தங்கள் அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிகின்றேன். //

நிச்சயம் போடுங்க..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-58009495180299447812007-03-29T13:23:00.000+05:302007-03-29T13:23:00.000+05:30சார், நேரமில்லாததால் தொடர் விட்டுப் போச்சு. முடிஞ்...சார், நேரமில்லாததால் தொடர் விட்டுப் போச்சு. முடிஞ்சதும் மொத்தமாய் படிக்கிறேன். நானெல்லாம் ஆண்கள் எழுதியதைப் படிக்க மாட்டேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் :-)
இந்திராபார்த்தசாரதி. ஒரு ஆண். அவருடைய அனைத்து படைப்புகளையும் படித்திருக்கிறேன். எனக்கு விருப்பமான எழுத்துக்களில்
அவருடையதும் ஒன்று. சமீபத்தில் எழுதிய "கிருஷ்ணா கிருஷ்ணா" படிச்சீங்களா? மாஸ்டர் பீஸ்!ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-38951883259550881612007-03-29T13:02:00.000+05:302007-03-29T13:02:00.000+05:30//இந்த மெகா சீரியல்ல அஞ்சி பேர சொல்லணுமாம்.. அஞ்சா...//இந்த மெகா சீரியல்ல அஞ்சி பேர சொல்லணுமாம்.. அஞ்சாவது யார சொல்லலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன் ஞாபகத்துக்கே வரலை..

நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க..

நீங்க இதுவரைக்கும் இப்படியொரு பதிவு போடலன்னா நீங்கதான் அந்த அஞ்சாவது invitee:)

சார், என்னை weird விளையாட்டுக்கு, யாரும் கூப்பிடும் அளவுக்கு பிரபல்யம் இல்லையோ என நினைத்துக் கொண்டிருந்தேன். தங்கள் அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிகின்றேன்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-37365124637991509352007-03-29T12:48:00.000+05:302007-03-29T12:48:00.000+05:30வாங்க துளசி,'முன்னுக்குப்பின் முரண் 'அப்படின்னு சொ...வாங்க துளசி,

'முன்னுக்குப்பின் முரண் 'அப்படின்னு சொல்வாங்க:-)))

ஜாய்ன் த க்ளப்:-))))//

ஜாய்ன் பண்ணிட்டேன்..:)

ஆனா ஒன்னுங்க.. இப்படியாபட்ட ஆளுங்கள கூட நம்பிரலாம்.. ஒன்னுமே பேசாம கமுக்கமா இருக்கறவங்களதான் நம்பமுடியாது.. என்ன சொல்றீங்க?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-57894769296228273482007-03-29T12:45:00.000+05:302007-03-29T12:45:00.000+05:30வாங்க உஷா,அடடடா.. பைத்தியத்த சுத்தி பத்து பேருன்னு...வாங்க உஷா,

அடடடா.. பைத்தியத்த சுத்தி பத்து பேருன்னு சொல்வாங்க.. அது உண்மைதான் போலருக்கு.

பாருங்க ரொம்ப நாளா நம்ம ப்ளாக் பக்கம் வராதவங்களையெல்லாம் கூட இழுத்துக்கிட்டு வந்திருக்கு..

சும்மா தமாஷ் பண்ணேன் உஷா.. தப்பா நினைச்சிக்காதீங்க:)))

சார், சேர்மன் மனைவியிடம் வீட்டம்மாவைப் பேச சொன்னா, அவங்களும் இதையே சொல்லுவாங்க. இது ஆண்களின் இயல்பான குணம் :-)//

இது உண்மைதான். வீட்டம்மாவுக்கு மரியாதை அவ்வளவுதான்.. அவங்களுக்கு உலகம் தெரியாதுன்னு நினைப்பு. ஆனா நிறைய விஷயங்கள்ல அவங்க சொல்றதும் செய்யறதும்தான் சரியா இருக்கும்.

பெண் எழுத்தாளர்கள் எழுதியதைப் படிக்க மாட்டீங்களா? சரி சரி :-)))))))//

வேற ஒன்னுமில்லை.. சோகமாவே இருக்குமே அதான்....

இந்திரா பார்த்தசாரதி அப்புறம் வாஸந்தி இவங்கள புடிக்கும்..

ராகவா, இன்னும ஜோதியில ஐக்கியம் ஆகலை???? //

ஐக்கியமாய்ட்டேன்னு சொன்னாரே:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-83301844650293881482007-03-29T12:42:00.000+05:302007-03-29T12:42:00.000+05:30அட ராகவா, எழுதிட்டீயா? என் கண்ணுல விழலை. பிசிஅட ராகவா, எழுதிட்டீயா? என் கண்ணுல விழலை. பிசிramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45180614068726622782007-03-29T12:41:00.000+05:302007-03-29T12:41:00.000+05:30'முன்னுக்குப்பின் முரண் 'அப்படின்னு சொல்வாங்க:-)))...'முன்னுக்குப்பின் முரண் 'அப்படின்னு சொல்வாங்க:-)))

ஜாய்ன் த க்ளப்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-75109823602379972212007-03-29T12:40:00.000+05:302007-03-29T12:40:00.000+05:30சார், சேர்மன் மனைவியிடம் வீட்டம்மாவைப் பேச சொன்னா,...சார், சேர்மன் மனைவியிடம் வீட்டம்மாவைப் பேச சொன்னா, அவங்களும் இதையே சொல்லுவாங்க. இது ஆண்களின் இயல்பான குணம் :-)
பெண் எழுத்தாளர்கள் எழுதியதைப் படிக்க மாட்டீங்களா? சரி சரி :-)))))))

ராகவா, இன்னும ஜோதியில ஐக்கியம் ஆகலை????ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-7639754480056502792007-03-29T12:29:00.000+05:302007-03-29T12:29:00.000+05:30வாங்க வினையூக்கி,இந்த மெகா சீரியல்ல அஞ்சி பேர சொல்...வாங்க வினையூக்கி,

இந்த மெகா சீரியல்ல அஞ்சி பேர சொல்லணுமாம்.. அஞ்சாவது யார சொல்லலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன் ஞாபகத்துக்கே வரலை..

நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க..

நீங்க இதுவரைக்கும் இப்படியொரு பதிவு போடலன்னா நீங்கதான் அந்த அஞ்சாவது invitee:)

இந்த ஆறில் ஏதேனும் ஒன்றாவது சராசரி மனிதர்களுக்குள் இருக்கும். //

உண்மைதான். இதுவரைக்கும் போட்டுருக்கற எல்லா பதிவுகள படிக்கறப்பவும் அப்படித்தான் எனக்கும் தோனுச்சி.

பேனாக்காலங்கள் போய்விட்டனவே!! இப்போ எல்லாம் எலிக்குட்டி மற்றும் தட்டச்சுப்பலகை தானே. கையெழுத்து போடும் நேரம் தவிர பெரும்பாலனா நேரங்களில் பேனா இப்போதெல்லாம் தேவைப்படுவதில்லை. //

இப்பல்லாம் கையெழுத்து போடறதுகூட முடியறதில்லை. மணிக்கட்டு வலிக்குது. எழுதற பழக்கமே விட்டுப்போய்ட்டதாலயோ என்னவோ.. என்னதான் இருந்தாலும் பவுண்டன் பேனாவுல இங்க ஊத்தி எழுதறா மாதிரி வருமா? ஹூம் அது ஒரு காலம்.

6. எமோஷனல் பைத்தியம்
இதனைப் பயன்படுத்தி 10 பேர்ல நாலு பேர் முன்னுக்கு வந்திருந்தால் கூட பெரிய விசயம் தான் சார். மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுவது இந்த "எமோசனல் செண்டிமெண்ட்ஸ்" தான். //

உண்மைதான். எங்க ஜாப்ல அது ஒரு வரப்பிரசாதம்தான். எந்த ஜாப்லயும் இல்லாத ஒரு மனநிறைவு ஒரு வங்கி மேலாளருக்கு இருக்கறதுண்டு.

5. புத்தக பைத்தியம்
உங்களின் இந்த அனுபவம் உங்களின் எழுத்துக்களை வாசிக்கும் போது தெரிகிறது. //

அப்படியா? அது நல்லதுதான்னு நினைக்கிறேன்.. எனக்கு ஜெயகாந்தன்னா ரொம்பவும் புடிக்கும். ஆங்கிலத்துல ஹார்தர் ஹெய்லி..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-14115677988093313622007-03-29T12:19:00.001+05:302007-03-29T12:19:00.001+05:30//1. நா புடிச்ச முயலுக்கு மூனு காலு2. ஒரு நேரத்துக...//1. நா புடிச்ச முயலுக்கு மூனு காலு
2. ஒரு நேரத்துக்கு ஒரு பேச்சு
3. வீட்டுப் பைத்தியம்
4. பேனா பைத்தியம்.
5. புத்தக பைத்தியம்
6. எமோஷனல் பைத்தியம்

நிச்சயம். இந்த ஆறில் ஏதேனும் ஒன்றாவது சராசரி மனிதர்களுக்குள் இருக்கும்.

பேனாக்காலங்கள் போய்விட்டனவே!! இப்போ எல்லாம் எலிக்குட்டி மற்றும் தட்டச்சுப்பலகை தானே. கையெழுத்து போடும் நேரம் தவிர பெரும்பாலனா நேரங்களில் பேனா இப்போதெல்லாம் தேவைப்படுவதில்லை.

6. எமோஷனல் பைத்தியம்
இதனைப் பயன்படுத்தி 10 பேர்ல நாலு பேர் முன்னுக்கு வந்திருந்தால் கூட பெரிய விசயம் தான் சார். மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுவது இந்த "எமோசனல் செண்டிமெண்ட்ஸ்" தான்.

5. புத்தக பைத்தியம்
உங்களின் இந்த அனுபவம் உங்களின் எழுத்துக்களை வாசிக்கும் போது தெரிகிறது.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89257426798036355302007-03-29T12:05:00.000+05:302007-03-29T12:05:00.000+05:30வாங்க கொத்தனார்,ரொம்ப நல்லா ப்ரூவ் பண்ணி இருக்கீங்...வாங்க கொத்தனார்,

ரொம்ப நல்லா ப்ரூவ் பண்ணி இருக்கீங்க. ச்சீ, எழுதி இருக்கீங்க. :))

//Be consistent in your statements tbr..னு பலதடவ எங்க சேர்மன் எரிஞ்சி விழுந்துருக்கார்..//

I am always consistent, Sir....

.... in being inconsistent அப்படின்னு ஒரு போடு போட்டு இருக்க வேண்டியதுதானே!!

போடலாம்தான்.. ஆனா யார்கிட்ட மோதறோம்கறதையும் பாக்கணுமே:(

நம்மளை வேற கூப்பிட்டுட்டீங்க. ஆனாப் பாருங்க, கிறுக்குன்னு சொன்ன உடனே நம்ம பேரு நிறையா பேருக்கு ஃப்ளாஷ் ஆச்சா, அவங்களும் கூப்பிட்டுட்டாங்க. பதிவும் போட்டாச்சு. படிச்சுப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க.//

போச்சிறா. நீங்களுமா?

சரி. முத்து என்ன சொல்றார்னு பாக்கணும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-46898590609281197622007-03-29T12:03:00.000+05:302007-03-29T12:03:00.000+05:30வாங்க ஜோ,இளகிய மனது காரணமா அறிவை கொண்டு யோசிக்கிறத...வாங்க ஜோ,

இளகிய மனது காரணமா அறிவை கொண்டு யோசிக்கிறதுக்கு முன்னால மனது முடிவெடுத்து எதாவது செய்து பின்னர் முழிப்பேன்.//

சரிதான்.. நம்மள மாதிரி இன்னொருத்தரும் இருக்கார்னு தெரிஞ்சதும் சந்தோஷமாருக்கு:)

ஆனா முன்னாலயே தருமி வாத்தியார் அழைத்து நானும் பதிவு போட்டுட்டேன் //

கொஞ்ச நாளா ஊர்ல இல்லன்னதும் எல்லாரும் எல்லாரையும் கூப்ட்டுருக்காங்க..

படிச்சிட்டு சொல்றேன் ஜோ..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-90906645984170405262007-03-29T12:00:00.000+05:302007-03-29T12:00:00.000+05:30வாங்க ராகவன்,ஆனா தமிழ் வலைப்பூக்கள்ள பலர் நான் பைத...வாங்க ராகவன்,

ஆனா தமிழ் வலைப்பூக்கள்ள பலர் நான் பைத்தியந்தான்னு உறுதியோட வந்து நிக்குறாங்க//

ஏன்னா இது 'அவங்க' கூடற எடமாச்சே (கோச்சிக்காதீங்க:))

அடுத்து வீடு மாத்தாதீங்க. கட்டீருங்க. அதான் சரி. அப்புறம் மாத்த முடியாது.//

ஒங்களுக்குத்தான் தெரியுமே. பேருக்கு ஒரு வீடு ஊர்ல இருக்கு. ஆனா இருபது வருசமா வாடகை வீட்லதான் இருக்கேன்..

என்னைய ஏற்கனவே உள்ள இழுத்து விட்டுட்டாங்க சார். நானும் பொலம்பித் தள்ளியிருக்கேன். //

பாருங்க ஒலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்கேன்:(

படிச்சிட்டு சொல்றேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-7823732876407165492007-03-29T11:55:00.001+05:302007-03-29T11:55:00.001+05:30ரொம்ப நல்லா ப்ரூவ் பண்ணி இருக்கீங்க. ச்சீ, எழுதி இ...ரொம்ப நல்லா ப்ரூவ் பண்ணி இருக்கீங்க. ச்சீ, எழுதி இருக்கீங்க. :))

//Be consistent in your statements tbr..னு பலதடவ எங்க சேர்மன் எரிஞ்சி விழுந்துருக்கார்..//

I am always consistent, Sir....

.... in being inconsistent அப்படின்னு ஒரு போடு போட்டு இருக்க வேண்டியதுதானே!!

நம்மளை வேற கூப்பிட்டுட்டீங்க. ஆனாப் பாருங்க, கிறுக்குன்னு சொன்ன உடனே நம்ம பேரு நிறையா பேருக்கு ஃப்ளாஷ் ஆச்சா, அவங்களும் கூப்பிட்டுட்டாங்க.  பதிவும்   போட்டாச்சு. படிச்சுப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க.

நன்றி டிபிஆர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com