tag:blogger.com,1999:blog-17031544.post113717323089146550..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: நிழலும் நிஜமும் (நகைச்சுவை)டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17031544.post-1137387905138241912006-01-16T10:35:00.000+05:302006-01-16T10:35:00.000+05:30வாங்க குமரன்,மிக்க நன்றி..ஆக்சுவலா எழுதிக்கிட்டே ப...வாங்க குமரன்,

மிக்க நன்றி..

ஆக்சுவலா எழுதிக்கிட்டே போனப்ப சட்டுன்னு வந்து ஐடியா அது. சரி அப்படியே முடிச்சிரலாம்னு முடிச்சிட்டேன். முதல்ல Candid Cameraன்னு தலைப்பு வச்சேன். ஆனா அதுவே க்ளைமாக்ஸை காட்டிக் குடுத்துறுமோன்னு தோனிச்சி. அப்புறம்தான் இந்த தலைப்பு வச்சேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1137376133144986562006-01-16T07:18:00.000+05:302006-01-16T07:18:00.000+05:30போங்க சார். சூப்பரா போய்க்கிட்டிருந்துச்சு. நிழல்,...போங்க சார். சூப்பரா போய்க்கிட்டிருந்துச்சு. நிழல், நிஜம்ன்னு சப்புன்னு ஆக்கிட்டீங்களே. போலீஸ் ஸ்டேஷன் போய் இன்னொரு பகுதி வரும்ன்னு பாத்தா...

இதுவும் நல்ல கற்பனைதான். தலைப்பை பார்த்தவுடனே தெரியலை. தலைப்பெல்லாம் நீங்க பொருத்தமாத் தான் வக்கிறீங்க. நமக்குத் தான் யோசிக்கத் தெரியலை. ;-)

நல்லா இருந்துச்சு சார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1137307038850026382006-01-15T12:07:00.000+05:302006-01-15T12:07:00.000+05:30நன்றி கிறுக்கன்.நன்றி கிறுக்கன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1137306974961970562006-01-15T12:06:00.000+05:302006-01-15T12:06:00.000+05:30வாங்க ராகவன்,எல்லா பதிவும் அனுப்பிக்கிட்டுத்தானே இ...வாங்க ராகவன்,

எல்லா பதிவும் அனுப்பிக்கிட்டுத்தானே இருக்கேன். அதல்ல பிரச்சினை. உங்க கிட்ட சொல்றதுக்கு முன்னால ரெண்டு தடவை அனுப்பு பட்ட்னை க்ளிக் பண்ணேன். Nothing to uploadnu வந்தது.

அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் க்ளிக் பண்ணப்போ ஒரு பிரச்சினையுமில்லாம அப்லோடாயிருச்சி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1137263116567696132006-01-14T23:55:00.000+05:302006-01-14T23:55:00.000+05:30nice comedynice comedykirukanhttps://www.blogger.com/profile/10922954929163573029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1137254454792617622006-01-14T21:30:00.000+05:302006-01-14T21:30:00.000+05:30பாண்டிச்சேரி டிரிப்பா...கூல்...இப்ப தமிழ்மணத்துல எ...பாண்டிச்சேரி டிரிப்பா...கூல்...

இப்ப தமிழ்மணத்துல எல்லாம் சரியா வருதே. பிரச்சனை இருக்கக் கூடாதே. நீங்க போட்டதும் தமிழ்மணம் திரட்டாது. நீங்க send செய்ய வேண்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1137244741845152332006-01-14T18:49:00.000+05:302006-01-14T18:49:00.000+05:30வாங்க ராகவன்,வீட்ல எல்லோரும் பாண்டிச்சேரி வரைக்கும...வாங்க ராகவன்,

வீட்ல எல்லோரும் பாண்டிச்சேரி வரைக்கும் ஒரு ஜாலி ரைட் போயிருந்தோம். இப்பத்தான் வந்தோம். அதான் ரிப்ளை போட லேட்.

பொங்கல் எப்படி இருந்திச்சி..

நந்தவனம் சைட் இப்பவும் சரியாவலைன்னு நினைக்கிறேன். இந்த நகைச்சுவை எப்பிசோட் இன்னும் திரட்டிக்கு வரலை.. ரெண்டு தடவைப் போட்டுட்டேன்.. என்ன ப்ராப்ளம்னு தெரியலை.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1137174735908659242006-01-13T23:22:00.000+05:302006-01-13T23:22:00.000+05:30அட! நல்லாருக்கு சார் இது. நகைச்சுவையாவும் இருந்துச...அட! நல்லாருக்கு சார் இது. நகைச்சுவையாவும் இருந்துச்சு....அதே மாதிரி முடிவும் நல்லாருந்துச்சு..என்ன சார் செந்தில் விரல்ல அடி வாங்கிக் குடுத்துட்டீங்க....கவுண்டமணி தப்பிச்சுக்கிட்டாரே......அவருக்கும் ரெண்டு தட்டு போட்டிருக்கலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com