tag:blogger.com,1999:blog-17031544.post113677382951706451..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: எனக்குப் பிடித்த மாமனிதர்கள் - 1டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-17031544.post-1739830347510719962007-05-10T13:11:00.000+05:302007-05-10T13:11:00.000+05:30GD Naidu was harassed and over taxed by our "socia...GD Naidu was harassed and over taxed by our "socialisitic" govt of
free India. When he wanted to manufacture and sell transitor radios cheaply for the masses, the govt slapped a massive luxury tax that killed the industry. Transitors were considered luxury then.

Then he was so upset that he destroyed all the tranistors himself (Construction for Destruction was the motto written in his factory).

Highest taxation and other regulations of a 'scoialistic' India had destroyed a great inventors contributions. The British were far better in this matter. (for e.g the highest income tax rate was 10 % in 1910,
while it became 98 % in 1971).

athiyaman.blogspot.comK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136788140786928382006-01-09T11:59:00.000+05:302006-01-09T11:59:00.000+05:30வாங்க ராகவன்,ஜி.டி.நாயுடு போன்றவர்கள்தான் நம் நாட்...வாங்க ராகவன்,

ஜி.டி.நாயுடு போன்றவர்கள்தான் நம் நாட்டின் உண்மையான நட்சத்திரங்கள். மற்றவர்களெல்லாம் போலி.

நம் துரதிர்ஷ்டம் அவர் சுதந்திரத்திற்கு முன்னாலிருந்த இந்தியாவில் வாழ்ந்தது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136787936414393552006-01-09T11:55:00.000+05:302006-01-09T11:55:00.000+05:30ஜி.டீ.நாயுடு பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் இ...ஜி.டீ.நாயுடு பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் இவ்வளவு விவரம் தெரியாது. தன்மானமும் திறமையும் தாய்நாட்டுப் பற்றும் ஒருங்கே கலந்த மாமணியாக இருந்திருக்கின்றார் அவர். அவருடைய வாழ்க்கையை நாமெல்லாம் பாடமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கெல்லாம் அவரளவிற்கு அறிவு வேண்டும். ஆனால் முடிந்த வரையில் அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு நாமும் செயலில் காட்ட முயற்சித்தாலே போதும்.

ஜோசப் சார். நட்சத்திர வாரத்தில் நமது நாட்டின் உண்மையான நட்சத்திரங்களுக்கு வாரம் கொண்டாடுகின்றீர்கள். மிகவும் நல்ல செய்கை.

என்னுடைய வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136785132542980612006-01-09T11:08:00.000+05:302006-01-09T11:08:00.000+05:30வாங்க சுதர்சன்,சிவசங்கரி அம்மா கூட ஜி.டி.நாயுடு அய...வாங்க சுதர்சன்,

சிவசங்கரி அம்மா கூட ஜி.டி.நாயுடு அய்யா பத்தி "அப்பா" அப்படிங்கற தலைப்பில ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்காங்க.
ஜி.டி.நாயுடு அய்யாவுக்கும் தந்தை பெரியாருக்கும் இருந்த நட்பைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருப்பாங்க அதில.//

அப்படீங்களா? தேடிப்பிடிச்சி படிச்சிற வேண்டியதுதான்.

உங்க தகவலுக்கு நன்றி சுதர்சன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136785013892354252006-01-09T11:06:00.000+05:302006-01-09T11:06:00.000+05:30வாங்க துளசி,ஜி.டி. நாயுடு அவர்கள் மட்டும் இந்த கால...வாங்க துளசி,

ஜி.டி. நாயுடு அவர்கள் மட்டும் இந்த காலத்தில் இருந்திருந்தால்..

கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு அவருடைய ஆற்றல் வெளிபட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

மிக்க நன்றி துளசி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136784917663020032006-01-09T11:05:00.000+05:302006-01-09T11:05:00.000+05:30வாங்க குமரன்,ஜி.டி.நாயுடு அவர்களைப் பற்றி இன்றைய இ...வாங்க குமரன்,

ஜி.டி.நாயுடு அவர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அதனால்தான் எழுதினேன். நம் எல்லோருக்கும் பயனுள்ளதாயிருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136781315345330342006-01-09T10:05:00.000+05:302006-01-09T10:05:00.000+05:30நட்சத்திர வாரத்தின் முதல் பதிவே கலக்கலாய் ஆரம்பிச்...நட்சத்திர வாரத்தின் முதல் பதிவே கலக்கலாய் ஆரம்பிச்சிருக்கீங்க.

சிவசங்கரி அம்மா கூட ஜி.டி.நாயுடு அய்யா பத்தி "அப்பா" அப்படிங்கற தலைப்பில ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்காங்க.
ஜி.டி.நாயுடு அய்யாவுக்கும் தந்தை பெரியாருக்கும் இருந்த நட்பைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருப்பாங்க அதில.

மார்கழி நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136780470972042202006-01-09T09:51:00.000+05:302006-01-09T09:51:00.000+05:30ஜி.டி. நாயுடு அவர்களைப்பற்றி இதுவரை ரொம்ப மேலோட்டம...ஜி.டி. நாயுடு அவர்களைப்பற்றி இதுவரை ரொம்ப மேலோட்டமாத்தான் தெரிஞ்சுக்கிட்டு இருந்தேன்.

உங்க பதிவுமூலம் மேலதிக விவரங்கள் கிடைச்சது.

நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1136776553613456322006-01-09T08:45:00.000+05:302006-01-09T08:45:00.000+05:30கோவையில் நான் படிக்கும் போது திரு. ஜி.டி. நாயுடு அ...கோவையில் நான் படிக்கும் போது திரு. ஜி.டி. நாயுடு அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் பற்றி இங்கு எழுதியதற்கு மிக்க நன்றி சார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com