tag:blogger.com,1999:blog-17031544.post661082733598718575..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களும் கூடங்குளம் போராட்டமும்டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-17031544.post-73689376851278037372012-04-05T06:38:02.682+05:302012-04-05T06:38:02.682+05:30அய்யா நீஙகள் கூறுவதெல்லாம் கணக்கு ஆரம்பிக்க மட்டும...அய்யா நீஙகள் கூறுவதெல்லாம் கணக்கு ஆரம்பிக்க மட்டும்தான். அதற்கு அப்புறம் என்ன நடக்கிறது என்பது தங்களுக்கு தெரியுமோ என்னவோ, ஆனால் உண்மையில் சர்ச்களில் தேர்தல் சமயம் நடக்கும் ஆள் கடத்தல் முதல் மற்றும் பல பல சம்பவங்கள் எதற்காக தொண்டு செய்யவா? என் சகோதரியின் மகளுடன் படித்த ஒரு பிரபல சர்ச்சின் இரு முக்கியஸ்தர்களின் மகள்கள், தங்களது அப்பாக்களின் சண்டையை தங்களது கல்லு£ரியில் தொடர ஒருவருக்கொருவர் அடுத்தவரின் அப்பா செய்யும் கோல்மாலை மற்ற மாணவியருக்கு தெரிய சண்டை போட்டுள்ளனர்.
நீங்கள் சொன்னதை போல அரைகுறைகள் மாட்டிக் கொள்ளும். விபரமானதுகள் .............aravintrajhttps://www.blogger.com/profile/07385887393266699721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-63430687093851616012012-03-07T12:37:39.360+05:302012-03-07T12:37:39.360+05:30(சந்)அற்ப வாத அரசியல்//
சரியா சொன்னீங்க.(சந்)அற்ப வாத அரசியல்//

சரியா சொன்னீங்க.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-76100466888272083492012-03-07T12:28:36.464+05:302012-03-07T12:28:36.464+05:30சோனியாவின் கிறித்துவ ஆட்சி என்று காங்கிரசை குறைச் ...சோனியாவின் கிறித்துவ ஆட்சி என்று காங்கிரசை குறைச் சொல்லும் பாஜகவும் இது தொண்டு நிறுவனங்களின் தூண்டுதலால் நடைபெறுகிறது என்று கூறிவருகிறது. காங்கிரசும் வெளிப்படையாகவே வெளிநாட்டு சதி என்கிறது.

(சந்)அற்ப வாத அரசியல்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com