tag:blogger.com,1999:blog-17031544.post6581137215598603870..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: என் வாக்கு யாருக்கு, ஏன்?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17031544.post-3218852668711927362011-04-29T10:54:01.204+05:302011-04-29T10:54:01.204+05:302004ல் துனை பிரதமர் என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டத...2004ல் துனை பிரதமர் என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டது நினைவு இருக்கிறதா//

ஆமாம். அந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி!

நேற்றைய Head Lines Today/Marg கருத்து கணிப்பில் மீண்டும் திமுக வெற்றி பெறும் என்று வந்துள்ளதை பார்த்தீர்களா?TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-23915695360084506912011-04-25T12:32:25.999+05:302011-04-25T12:32:25.999+05:30இந்த திட்டத்தில் சான்றிதழ் ஊழல் இல்லாமல் வழங்கப்பட...இந்த திட்டத்தில் சான்றிதழ் ஊழல் இல்லாமல் வழங்கப்படுகிறதா அல்லது இங்கும் ஊழல் நடக்கிறதா?

நடந்தாலும் நடக்கலாம். கடவுளுக்கே வெளிச்சம்!TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27538529629943527962011-04-24T10:23:46.596+05:302011-04-24T10:23:46.596+05:30//கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொ...//கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே அஇஅதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றிவிட்டதுபோன்றதொரு மாய சூழலை வடமாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் உருவாக்க //

அதாவது பரவாயில்லை

2004ல் துனை பிரதமர் என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டது நினைவு இருக்கிறதாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-53082764118310566182011-04-24T10:21:41.953+05:302011-04-24T10:21:41.953+05:30//பிறப்பு சான்றிதழிலிருந்து//
அரசு ஆரம்ப சுகாதார ...//பிறப்பு சான்றிதழிலிருந்து//

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் தற்சமயம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வழங்கப்படுகின்றன

இது தவிர அந்த தாய்-தந்தை வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால் அவர்களுக்கு மாநில அரசின் உதவியாக 6000 ரூபாயும் வழங்கப்படுகிறது (இது 1000 ரூபாய் காசோலைகளாக (7ஆம மாதம் முதல் குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரை மாதன் ஒன்று விதம் ஆறு காசோலைகளாக) வழங்கப்படுகிறது)

இது தவிர மத்திய அரசின் உதவியாக ரூபாய் 500 பண அஞ்சல் (மணிஆர்டர்) மூலம் அந்த தாயின் முகவரிக்கு நேரடியாக அனுப்பபடும்

இந்த 6000 தமிழகத்தில் மட்டும் தான்
500 அனைத்து மாநிலங்களிலும் உள்ளது

மருத்துவமனையில் / ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாகத்தான்

இந்த திட்டத்தின் நோக்கமே குழந்தையின் தாய் தந்தை அலைகழிக்கப்படக்கூடாது என்பது தான்

என் கேள்வி

இந்த திட்டத்தில் சான்றிதழ் ஊழல் இல்லாமல் வழங்கப்படுகிறதா அல்லது இங்கும் ஊழல் நடக்கிறதாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-44534816545520346202011-04-13T08:16:26.979+05:302011-04-13T08:16:26.979+05:30கலைஞருக்கு மாற்று செயலலிதா அல்ல.//
மிகச் சரியாக ச...கலைஞருக்கு மாற்று செயலலிதா அல்ல.//

மிகச் சரியாக சொன்னீர்கள் அருள். நன்றி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-65563123321681835252011-04-13T08:15:28.975+05:302011-04-13T08:15:28.975+05:30நன்றி ராபின். உங்களைப் போன்றே தமிழக வாக்காளர்களில்...நன்றி ராபின். உங்களைப் போன்றே தமிழக வாக்காளர்களில் பெரும்பாலோனோர் சிந்திக்க துவங்கியுள்ளனர்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45466972245539087092011-04-12T19:06:26.321+05:302011-04-12T19:06:26.321+05:30கலைஞருக்கு மாற்று செயலலிதா அல்ல.
ஆர்வக்கோளாறினால்...கலைஞருக்கு மாற்று செயலலிதா அல்ல.

ஆர்வக்கோளாறினால் தவறு செய்யக்காத்திருக்கும் இளைய தலைமுறைக்கு அறிவுரை கூறும் அருமையான கட்டுரை.

நன்றி.அருள்https://www.blogger.com/profile/05029862097165961606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-5610778290310649602011-04-12T17:05:57.592+05:302011-04-12T17:05:57.592+05:30//கூட்டணி அமைப்பதிலும் அவர்களை அரவணைத்து செல்வதிலு...//கூட்டணி அமைப்பதிலும் அவர்களை அரவணைத்து செல்வதிலும் நிதானத்தை இழந்து செயல்பட்டதை வைத்து பார்க்கையில் மீண்டும் ஆட்சி செய்யக்கூடிய மனப்பக்குவம் அம்மையாருக்கு வரவில்லை. // உண்மை.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com