tag:blogger.com,1999:blog-17031544.post5692593421729434606..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: என் முதல் கணினி அனுபவம் ((நிறைவுப் பகுதி)டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-17031544.post-72188570285113566842013-07-30T13:00:44.751+05:302013-07-30T13:00:44.751+05:30இப்போது மீண்டும் ஆக்டிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்...இப்போது மீண்டும் ஆக்டிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
விரிவான பகிர்வு!//

மிக்க நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89151238278965132042013-07-29T20:47:12.292+05:302013-07-29T20:47:12.292+05:30முன்பு ஒரு முறை ட்ரைவ்-இன்னில் நடந்த கூட்டத்தில் ப...முன்பு ஒரு முறை ட்ரைவ்-இன்னில் நடந்த கூட்டத்தில் பாலபாரதி அவர்கள் மூலம் உங்கள் பெயர் எனக்கு அறிமுகமாயிற்று.இப்போது மீண்டும் ஆக்டிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
விரிவான பகிர்வு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-39669564927088405132013-07-26T14:07:04.558+05:302013-07-26T14:07:04.558+05:30நல்ல சுவாரசியமான எழுத்து நடையில் எங்களை எல்லாம் கவ...நல்ல சுவாரசியமான எழுத்து நடையில் எங்களை எல்லாம் கவர்ந்து விட்டீர்கள்//

நன்றி சுரேஷ். உங்களுடைய பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன. நிறைய விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளீர்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-90309572950292863432013-07-26T13:27:42.631+05:302013-07-26T13:27:42.631+05:30நல்ல சுவாரசியமான எழுத்து நடையில் எங்களை எல்லாம் கவ...நல்ல சுவாரசியமான எழுத்து நடையில் எங்களை எல்லாம் கவர்ந்து விட்டீர்கள் சார் ! நல்ல பதிவு !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-38442244442290990492013-07-26T11:53:29.088+05:302013-07-26T11:53:29.088+05:30வாங்க நடனசபாபதி சார்,
உண்மைதான். விற்பனைத்துறையில...வாங்க நடனசபாபதி சார்,

உண்மைதான். விற்பனைத்துறையில் First movers advantage என்று சொல்வதுபோல்...//

சரியா சொன்னீங்க. நா அடிப்படியான கணினி விஷயங்களை கற்றுக்கொள்ள முயன்றபோது எனக்கு அடுத்த கிளைகளில் மேலாளராக இருந்த நண்பர்கள் நமக்கு எதுக்கு டிபிஆர் இதெல்லாம், அதெல்லாம் கிளார்க்குங்க வேலை என்பார்கள். ஆனால் அவர்களுக்கே கணினி பயன்பாடு பற்றி பிற்காலத்தில் நான் வகுப்பு எடுத்தபோது தங்களுடைய முட்டாள்தனத்தை உணர்ந்து வருந்தினார்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம் சார். வங்கிகள் அன்றும் இன்றும் என்ற ஒரு தொடர் பதிவு எழுதலாம்னு எண்ணம் உங்கள மாதிரி வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விரும்பினால் செய்யலாம்.... என் http://tbrbank.blogspot.com/" வங்கியுலகம் என்ற வலைப்பூவையும் படித்து பார்க்க அழைக்கிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-49898979444419164152013-07-26T11:30:03.446+05:302013-07-26T11:30:03.446+05:30இப்போதுதான் உங்களது பதிவுகள் இரண்டையும் படித்தேன்....இப்போதுதான் உங்களது பதிவுகள் இரண்டையும் படித்தேன். வங்கிகளில் கணினி அறிமுகப்படுத்தியதை விரிவாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். உண்மைதான். விற்பனைத்துறையில் First movers advantage என்று சொல்வதுபோல், தாங்கள் முன்வந்து கணினி உபயோகத்தை கற்றுக்கொண்டதால்தான் தங்கள் வங்கியில் Information Technology துறைக்கே தலைவராக வரமுடிந்தது. பதிவை இரசித்தேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-57317204082651813672013-07-25T12:35:37.068+05:302013-07-25T12:35:37.068+05:30நாங்க அப்பவே எழுதிட்டோம்ல.
http://deviyar-illam.b...நாங்க அப்பவே எழுதிட்டோம்ல.

http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post.html

http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_11.htmlஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-51916364803267934622013-07-25T09:55:34.379+05:302013-07-25T09:55:34.379+05:30முதல் கணினி அனுபவங்கள் அருமை....!//
நன்றி மனோ. அட...முதல் கணினி அனுபவங்கள் அருமை....!//

நன்றி மனோ. அடிக்கடி வாருங்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66227189492718482972013-07-25T09:54:42.039+05:302013-07-25T09:54:42.039+05:30ஏஎனென்றால் என்னையும் இதில் கோர்த்து விட்டிருக்கிறா...ஏஎனென்றால் என்னையும் இதில் கோர்த்து விட்டிருக்கிறார்களே.//

நல்லதுதானே! நம் அனைவருக்குமே முதல் அனுபவத்தை அசைபோடுவதில் ஒரு அலாதி இன்பம் இருக்குமே.

சீக்கிரமா எழுதுங்க.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89415562031587762482013-07-25T05:02:53.968+05:302013-07-25T05:02:53.968+05:30முதல் கணினி அனுபவங்கள் அருமை....!முதல் கணினி அனுபவங்கள் அருமை....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-8669084840124435232013-07-24T16:51:58.724+05:302013-07-24T16:51:58.724+05:30
யார் யார் என்ன என்ன எழுதுகிறார்கள் என்று பார்த்த...
யார் யார் என்ன என்ன எழுதுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏஎனென்றால் என்னையும் இதில் கோர்த்து விட்டிருக்கிறார்களே.சுவையான அனுபவப் பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-83004999013505554372013-07-24T14:07:04.810+05:302013-07-24T14:07:04.810+05:30வருகைக்கு மிக்க நன்றி தனபாலன். உங்களுடைய பதிவுகளும...வருகைக்கு மிக்க நன்றி தனபாலன். உங்களுடைய பதிவுகளும் மிகச் சிறப்பாக உள்ளன. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27723018650694432892013-07-24T13:35:35.330+05:302013-07-24T13:35:35.330+05:30நல்ல அனுபவம்...! தருமி + துளசி அவர்களின் முதல் கணி...நல்ல அனுபவம்...! தருமி + துளசி அவர்களின் முதல் கணினி அனுபவத்தையும் காண ஆவலுடன் உள்ளேன்...

நம்ம ஸ்கூல் பையன் மூலம் (http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html) உங்கள் தளம் வருகை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-52613215004955684872013-07-23T12:04:18.550+05:302013-07-23T12:04:18.550+05:30Appadhaan soodu pidikkum!Appadhaan soodu pidikkum!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43349240036634758562013-07-23T11:34:20.194+05:302013-07-23T11:34:20.194+05:30Ayyo! Thulasiyum aarambichchuduvaangala?//
அட! ஊர...Ayyo! Thulasiyum aarambichchuduvaangala?//

அட! ஊர்லதான் இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சி.

அது சரி, எதுக்கு ஐயோங்கறீங்க? துளசியுமாங்கறா மாதிரி ஒரு கேள்வி வேற? அப்போ நா சொன்னது அந்த அளவுக்கு ரம்பமா இருந்துச்சா? இருந்தாலும் இப்படி நக்கலா ஒரு கேள்வி உங்கக்கிட்ட வர்றது நல்லாத்தான் இருக்குது. அடிக்கடி வாங்க:)) டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43882473326776144672013-07-23T11:30:03.108+05:302013-07-23T11:30:03.108+05:30Ayyo! Thulasiyum aarambichchuduvaangala?Ayyo! Thulasiyum aarambichchuduvaangala?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1095395280072862002013-07-23T11:27:03.052+05:302013-07-23T11:27:03.052+05:30தருமியும் துளசியும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப...தருமியும் துளசியும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.//

ரெண்டு பேருமே அருமையான பதிவர்களாச்சே. சூப்பராத்தான் இருக்கும். அவங்க இன்னும் ரெண்டு பேர அழைச்சாங்கன்னா தொடர்ந்து போய்க்கிட்டே இருக்கும்.எல்லாருக்குமே முதல் அனுபவம் ஒரு புது அனுபவம்தானே.... நீங்களும் கூட எழுதலாமே.
டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-49680042078823213672013-07-23T11:21:41.573+05:302013-07-23T11:21:41.573+05:30வந்தபுதிதில் டெலிவிஷனும் இப்படித்தான் அதிக விலையில...வந்தபுதிதில் டெலிவிஷனும் இப்படித்தான் அதிக விலையில் இருந்தது..

// இப்போ எல்லார் வீட்லயும் கம்ப்யூட்டர்ங்கறது ரொம்பவும் சகஜமா போயிருச்சி. ஆனா இருபது வருசத்துக்கு முன்னால அத ஒரு தேவையில்லாத செலவுன்னு பாக்காம வாங்கி யூஸ் பண்ணதால என் மகள்களுக்கு மட்டுமில்லாம என்னோட careerல வேகமா முன்னேறவும் அது ஒரு பெரிய ரோல் ப்ளே பண்ணிச்சின்னுதான் சொல்லணும். //

நன்றாகச் சொன்னீர்கள். தருமியும் துளசியும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-62228025917404857952013-07-23T10:42:37.713+05:302013-07-23T10:42:37.713+05:30ஆஹா.... செய்ஞ்சுருவோம்!!!!! ஆஹா.... செய்ஞ்சுருவோம்!!!!! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-82547914629121015332013-07-23T10:09:15.337+05:302013-07-23T10:09:15.337+05:30உங்களை எவ்வளவு நல்லவர் ... வல்லவர்னு நினச்சிக்கிட்...உங்களை எவ்வளவு நல்லவர் ... வல்லவர்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். //

நீங்களா நெனைச்சிக்கிட்டா நா என்ன பண்றது? சீக்கிரமாவே எழுதிறுங்க. இல்லன்னா கோச்சிக்கிட்டீங்கன்னு மக்கள்ஸ் நினைக்க வாய்ப்பிருக்குல்லே!!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-88904576191834558912013-07-23T10:07:59.646+05:302013-07-23T10:07:59.646+05:30You can’t say that. You have to include the benefi...You can’t say that. You have to include the benefit and happiness received from the process. //

You are right. The happiness receive by us is immeasurable. I didn't mean that it was a loss to me. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-34721938745595318122013-07-23T10:05:31.830+05:302013-07-23T10:05:31.830+05:3020000 வேஸ்ட் பண்ணிட்டேன்னு என் அம்மா திட்டினாங்க.:...20000 வேஸ்ட் பண்ணிட்டேன்னு என் அம்மா திட்டினாங்க.:-(//

திட்டறது அம்மாங்க வேலை. அத கேட்டுக்கிட்டு நம்ம வழியிலேயே போய்கிட்டு இருக்கறது பிள்ளைங்க வேலை :-)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-55843399772607364982013-07-23T10:04:24.731+05:302013-07-23T10:04:24.731+05:30அப்போ உங்க தங்கை ராஜிக்கு ஒரு கார் லோனுக்கு ஏற்பாட...அப்போ உங்க தங்கை ராஜிக்கு ஒரு கார் லோனுக்கு ஏற்பாடு பண்ணுறது:-)//

நாலு வருசம் லேட்டா கேட்டுட்டீங்க :/) சர்வீஸ்லருந்து ரிட்டையர் ஆய்ட்டா யார் மதிக்கறாங்க. இப்போ நானும் ஒரு கஸ்டமர் மாதிரிதான்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-14822292376331256452013-07-23T06:05:36.103+05:302013-07-23T06:05:36.103+05:30சுவையான அனுபவம்......
கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள...சுவையான அனுபவம்......

கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள பீர் கொடுத்ததையும் படித்தேன்! :)

நடுவே சொன்ன க்ரெடிட் கார்ட் அனுபவமும் நன்று..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-91199632540524557592013-07-23T04:33:10.031+05:302013-07-23T04:33:10.031+05:30//அம்பாதாயிரத்தோட மதிப்பு பத்து வருசம் கழிச்சி பூஜ...//அம்பாதாயிரத்தோட மதிப்பு பத்து வருசம் கழிச்சி பூஜ்யம்தான்!//

You can’t say that. You have to include the benefit and happiness received from the process. Then you have received more than what you have paid for. Also the computer was still useful to someone else too. I felt pretty bad to sell my first car. I had an emotional attachment with that car. After selling the car, I gave the money to the temple. Your experience shows the advantages of learning something new. Thanks.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.com