tag:blogger.com,1999:blog-17031544.post5472543239738057103..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: நாடாளுமன்ற தேர்தல் ஆரூடம் (நிறைவுப் பகுதி)டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-17031544.post-64045932652908194622014-01-25T10:10:57.441+05:302014-01-25T10:10:57.441+05:30அ. பாண்டியன் said...
வணக்கம் சகோதரர்
இடைவிடாத பணிச...அ. பாண்டியன் said...
வணக்கம் சகோதரர்
இடைவிடாத பணிச்சுமையால் தங்களது பல பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். இருப்பினும் அனைத்தும் படித்து விடுவேன். தங்களின் அரசியல் கணிப்பு சரியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். மத்தியில் இரு கட்சிகள் மீதும் பெரிதாக எனக்கு நம்பிக்கையில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!
டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-57923056905008356322014-01-25T08:48:36.553+05:302014-01-25T08:48:36.553+05:30வணக்கம் சகோதரர்
இடைவிடாத பணிச்சுமையால் தங்களது பல ...வணக்கம் சகோதரர்
இடைவிடாத பணிச்சுமையால் தங்களது பல பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். இருப்பினும் அனைத்தும் படித்து விடுவேன். தங்களின் அரசியல் கணிப்பு சரியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். மத்தியில் இரு கட்சிகள் மீதும் பெரிதாக எனக்கு நம்பிக்கையில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17120463854720469362014-01-24T12:28:44.603+05:302014-01-24T12:28:44.603+05:30PM Delete
Blogger Packirisamy N said...
மத்தியில்,...PM Delete
Blogger Packirisamy N said...
மத்தியில், எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும், தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று நான் நினைக்கிறேன். //

தமிழக கட்சிகள் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஒரு பலம் வாய்ந்த அங்கத்தினராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்.

இந்தியா அளவுக்காவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. நல்ல அலசல். நன்றி.//

இதற்கு மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சி வந்தால் பலனில்லை. அல்லது பாஜகவோ அல்லது காங்கிரசோ குறைந்த பட்சம் 225 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இப்போதுள்ள சூழலில் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17392957679764172032014-01-24T12:26:19.139+05:302014-01-24T12:26:19.139+05:30இதுவரை கார்ங்கிரசுக்கு மட்டுமே ஓட்டு அளித்து வந்த ...இதுவரை கார்ங்கிரசுக்கு மட்டுமே ஓட்டு அளித்து வந்த காங்கிரஸ் அனுதாபிகள், காங்கிரஸ் மீது வெறுப்பு வந்தால் ஓட்டு போடாமல், நடுநிலை வ்கிப்பார்களே ஒழிய பாஜகவிற்கு மாற மாட்டார்கள். அதேபோலத்தான் பாஜக அனுதாபிகள்.//

உண்மைதான். ஆகவே வெறும் காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுகளை நம்பியே பாஜக வெற்றி பெற்றுவிட முடியாது.

அரசியல் கட்சிகளுக்கு கொள்கை என்பது கிடையாது. தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி. தேர்தலுக்குப் பின் ஒரு கூட்டணி. என்பதுதான் இப்போதைய நடைமுறையாக வைத்து இருக்கிறார்கள். //

இது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஆகவே தனிக் கட்சி எப்போது வருகிறதோ அப்போதுதான் நாட்டிற்கு சுபிட்சம். அதுவரை இப்போதுள்ள நிலைதான் நீடிக்கும். இத்தகைய சூழலில் கூட்டணி கட்சிகளை அனுசரித்துக் கொண்டு நாட்டிற்கு நல்லதும் செய்ய முடியும் என்று நிரூபித்தது காங்கிரஸ்தான். அவர்கள் மட்டும் ஊழலை கட்டுக்குள் வைத்திருந்தால் இந்த அவலநிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். இது நாட்டிற்கு போறாத காலம். இதிலிருந்து மீண்டு வருவது அத்தனை எளிதாக எனக்கு தோன்றவில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-20397455066441251772014-01-24T04:23:30.717+05:302014-01-24T04:23:30.717+05:30மத்தியில், எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும், தமிழ் நாட...மத்தியில், எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும், தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா அளவுக்காவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. நல்ல அலசல். நன்றி.
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-63951756570889948302014-01-23T15:02:03.161+05:302014-01-23T15:02:03.161+05:30நன்றாக புள்ளி விவரங்களோடு கருத்துக்களை சொன்னீர்கள்...நன்றாக புள்ளி விவரங்களோடு கருத்துக்களை சொன்னீர்கள். பெரும்பாலும் நமது இந்தியாவில் அனைத்து மாநில மக்களும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அளவுகோலும், பாலிமெண்டுக்கு ஒரு அளவுகோலும் வைத்துதான் வாக்களிக்கிறார்கள்.

// காங்கிரசின் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலமாக நடைபெற்ற ஊழல்களினால் சலிப்படைந்து போயிருக்கும் என்னைப் போன்ற நடுநிலை வாக்காளர்கள் //

இதுவரை கார்ங்கிரசுக்கு மட்டுமே ஓட்டு அளித்து வந்த காங்கிரஸ் அனுதாபிகள், காங்கிரஸ் மீது வெறுப்பு வந்தால் ஓட்டு போடாமல், நடுநிலை வ்கிப்பார்களே ஒழிய பாஜகவிற்கு மாற மாட்டார்கள். அதேபோலத்தான் பாஜக அனுதாபிகள்.

அரசியல் கட்சிகளுக்கு கொள்கை என்பது கிடையாது. தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி. தேர்தலுக்குப் பின் ஒரு கூட்டணி. என்பதுதான் இப்போதைய நடைமுறையாக வைத்து இருக்கிறார்கள்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-7500411505588285742014-01-23T10:52:22.299+05:302014-01-23T10:52:22.299+05:30
Blogger மருதநாயகம் said...
நாட்டில் இருக்கும் முக...
Blogger மருதநாயகம் said...
நாட்டில் இருக்கும் முக்கிய மூன்று பெண் மாநில தலைவர்களுக்கும் பிரதமர் கனவு இருப்பது தற்செயலானதா என்று தெரியவில்லை//

இன்னும் சில மாநிலங்களில் பெண்கள் முதல்வராக இருப்பார்களேயானால் (ராஜஸ்தானில் இப்போதுதான் வந்திருக்கிறார்) அவர்களுக்கும் இந்த பேராசை இருந்திருக்கும். அது பெண்கள் சுபாவம் என்று சொன்னால் பெண்கள் அடிக்க வருவார்கள். ஆகவே அதை வெளிப்படையாக சொல்லாமல் விட்டுவிட்டேன் :)
டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-68482384074539122522014-01-23T10:50:36.405+05:302014-01-23T10:50:36.405+05:30
Blogger bandhu said...
மிக நல்ல அலசல். ஆந்திராவில...
Blogger bandhu said...
மிக நல்ல அலசல். ஆந்திராவில் காங்கிரஸ் இன்னும் பெரிய அடி வாங்கும் என நினைக்கிறேன். அதே போல, தமிழகத்தில் அதிமுக அவ்வளவு சீட் அள்ளுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது //

ஆந்திரா விஷயத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் YSR பெறும் ஒவ்வொரு இடமும் இறுதியில் காங்கிரசுக்கே சென்றடைய வாய்ப்புள்ளது. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் யார் பக்கம் சாய்வார்கள் என்று இப்போது சொல்ல முடியாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதால் மும்முனை போட்டி நிச்சயம் இருக்கும். ஓட்டுகள் சிதறுவதால் அது அதிமுகவுக்கே சாதகமாக அமையும். அவருக்கு எதிராக விழும் ஓட்டுகள் அதிகமாக இருப்பினும் தனிப் பெரும் கட்சியாக அது குறைந்தபட்சம் முப்பது இடங்களை கைப்பற்றும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-44281673728986001012014-01-23T10:46:31.433+05:302014-01-23T10:46:31.433+05:30
Blogger G.M Balasubramaniam said...
கொள்கைகளிலும...
Blogger G.M Balasubramaniam said...

கொள்கைகளிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் காங்கிரஸ்மற்ற எல்லாக் கட்சிகளிலிருந்தும் தனியாய் நிற்கிறது. இருந்தாலும் ஊழல் என்னும் சாக்கடைக்குள் காலை விட்டும் சந்தர்ப்ப அரசியலுக்கு முன்கைகட்டியும் நிற்கும் இந்தப் பாரம்பரியக் கட்சியை நினைத்தால் பாவமாயிருக்கிறது. இருந்தாலும் இவர்களது ஆட்சியில் மக்கள் பலன் பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.//

நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து அதிக ஆண்டுகள் நாட்டை ஆண்டது அவர்கள்தானே? ஆனால் சாதாரணமாக ஒருவரின் வெற்றிகளை விட அவருடைய தோல்விகளைத்தானே அவருடைய எதிரிகள் நினைவில் வைத்திருப்பார்கள்? அதுதான் காங்கிரசின் விஷயத்திலும் நடக்கிறது! சுமார் நாற்பதாண்டு கால ஆட்சியில் நாட்டிற்கு கிடைத்த அனைத்து வசதிகளையும் மறக்கும் விதமாக அவர்கள் கடந்த பத்தாண்டில் செய்த ஊழல்கள்தானே மக்கள் நினைவில் இப்போது உள்ளன? டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-49104835382980523752014-01-23T10:43:05.855+05:302014-01-23T10:43:05.855+05:30Blogger siva gnanamji(#18100882083107547329) said....
Blogger siva gnanamji(#18100882083107547329) said...
my mind goes back to 1971 election to the tamilnadu assembly
(grand alliance and all that)
national partiees will loose their
strength but they will be .
the kingmakers and will lead to an immediate bye-election
(consider the downfall of charansing's ministry and the grate
young turk chandrasekar's ministry//

You may be right to a certain extent. National parties may be kingmakers but not the kings. The present state of confusion is sure to continue for five more years until the so called national parties build strong infrastructure and cadre strength in every State and UTs..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-58567871372589100142014-01-23T10:40:51.094+05:302014-01-23T10:40:51.094+05:30
Blogger வே.நடனசபாபதி said...
நீங்கள் சொல்வதுபோல்...
Blogger வே.நடனசபாபதி said...

நீங்கள் சொல்வதுபோல் இந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தைப் பெறமுடியாது என்பது உண்மை.சாமானியனின் கட்சி என சொல்லிக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கென்னவோ இவர்கள் தில்லியின் எல்லையைத் தாண்டமாட்டார்கள் எனத் தோன்றுகிறது. //

அப்படி சொல்வதற்கில்லை. சமீபத்தில் நடந்த தெருப் போராட்டத்தில் சிக்கி தவித்தவர்களுள் சிலர் வெறுத்துப் போயிருக்கலாம். ஆனால் மற்ற நகரங்களில் உள்ளவர்கள் அதாவது காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக இல்லாவிடினும் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் இவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்புண்டு. குறிப்பாக மெட்ரோ எனப்படும் தில்லை, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதிராபாத் போன்ற நகரங்களில் வாழும் படித்த இளைஞர்கள். கொல்கொத்தா மட்டும் விதிவிலக்கு. அங்கு படித்த இளைஞர்களுக்கும் கூட அவர்களுடைய மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் மீதுதான் பற்று.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் யார் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்பது பற்றி அறியாதவரையில் யார் எவ்வளவு இடம் பெறுவர் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வட மாநிலத்தலைவர்கள் ஒரு தென்னிந்தியரை தலைமை அமைச்சராக விடமாட்டார்கள். குடியரசுத்தலைவருக்கு நிச்சயம் தலைவலியைத் தரக்கூடிய தேர்தல் என எண்ணுகிறேன். //

இங்கு இதுவரை இருந்ததுபோல் வலிமை வாய்ந்த கூட்டணி அமைய வாய்ப்பில்லை. அதிமுக கம்யூனிஸ்டுகளுடன் களம் இறங்கும். திமுக விடுதலை சிறுத்தை, மக்கள் நேய கட்சி, புதிய தமிழகம் என சில்லறை கட்சிகளுடனும் பாஜக இவ்விரு அணிகளில் சேர அல்லது சேர முடியாத கட்சிகளான பாமக, மதிமுக ஆகியோருடனும் சேரலாம். தேதிமுக மட்டுமே எந்த அணியில் சேர்ந்தால் லாபம் அதிகம் என்று இறுதிவரை பார்த்துக்கொண்டு நிற்கும். திமுகவுடன் சேர்வது படுமுட்டாள்தனமான முடிவாக இருக்கும். எப்படி பார்த்தாலும் மும்முனை போட்டி நிச்சயம். இதில் லாபமடையப் போவது அம்மாதான். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-16507171823171215292014-01-23T10:33:35.050+05:302014-01-23T10:33:35.050+05:30திண்டுக்கல் தனபாலன் said...
பார்ப்போம்... பட்டியலை...திண்டுக்கல் தனபாலன் said...
பார்ப்போம்... பட்டியலையும் சரி பார்க்கிறேன்...!

பட்டியலில் சில இடங்களில் தவறு இருக்கலாம்.

நேரமின்மையால் அதை அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் அதனால் என்னுடைய ஒட்டுமொத்த கணிப்பில் பெரிய பாதிப்பு இருக்காது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-88862788671169511202014-01-23T00:19:35.834+05:302014-01-23T00:19:35.834+05:30நாட்டில் இருக்கும் முக்கிய மூன்று பெண் மாநில தலைவர...நாட்டில் இருக்கும் முக்கிய மூன்று பெண் மாநில தலைவர்களுக்கும் பிரதமர் கனவு இருப்பது தற்செயலானதா என்று தெரியவில்லைமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-38426553561340226612014-01-22T22:10:19.976+05:302014-01-22T22:10:19.976+05:30மிக நல்ல அலசல். ஆந்திராவில் காங்கிரஸ் இன்னும் பெரி...மிக நல்ல அலசல். ஆந்திராவில் காங்கிரஸ் இன்னும் பெரிய அடி வாங்கும் என நினைக்கிறேன். அதே போல, தமிழகத்தில் அதிமுக அவ்வளவு சீட் அள்ளுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது

பார்க்கலாம் bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-22073429653364305102014-01-22T18:19:30.756+05:302014-01-22T18:19:30.756+05:30
கொள்கைகளிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் காங்கிர...
கொள்கைகளிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் காங்கிரஸ்மற்ற எல்லாக் கட்சிகளிலிருந்தும் தனியாய் நிற்கிறது. இருந்தாலும் ஊழல் என்னும் சாக்கடைக்குள் காலை விட்டும் சந்தர்ப்ப அரசியலுக்கு முன்கைகட்டியும் நிற்கும் இந்தப் பாரம்பரியக் கட்சியை நினைத்தால் பாவமாயிருக்கிறது. இருந்தாலும் இவர்களது ஆட்சியில் மக்கள் பலன் பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-10758496103027829342014-01-22T17:40:38.269+05:302014-01-22T17:40:38.269+05:30my mind goes back to 1971 election to the tamilnad...my mind goes back to 1971 election to the tamilnadu assembly
(grand alliance and all that)
national partiees will loose their
strength but they will be .
the kingmakers and will lead to an immediate bye-election
(consider the downfall of charansing's ministry and the grate
young turk chandrasekar's ministry
siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-90206763224446671132014-01-22T16:10:34.763+05:302014-01-22T16:10:34.763+05:30
நீங்கள் சொல்வதுபோல் இந்த பாராளுமன்றத் தேர்தலில் எ...
நீங்கள் சொல்வதுபோல் இந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான இடத்தைப் பெறமுடியாது என்பது உண்மை.சாமானியனின் கட்சி என சொல்லிக்கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கென்னவோ இவர்கள் தில்லியின் எல்லையைத் தாண்டமாட்டார்கள் எனத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் யார் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்பது பற்றி அறியாதவரையில் யார் எவ்வளவு இடம் பெறுவர் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வட மாநிலத்தலைவர்கள் ஒரு தென்னிந்தியரை தலைமை அமைச்சராக விடமாட்டார்கள். குடியரசுத்தலைவருக்கு நிச்சயம் தலைவலியைத் தரக்கூடிய தேர்தல் என எண்ணுகிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-29729712479621962132014-01-22T13:47:36.401+05:302014-01-22T13:47:36.401+05:30பார்ப்போம்... பட்டியலையும் சரி பார்க்கிறேன்...!பார்ப்போம்... பட்டியலையும் சரி பார்க்கிறேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com