tag:blogger.com,1999:blog-17031544.post5088781761059607255..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: சேரன் மகள் தாமினியின் மனமாற்றத்திற்கு யார் காரணம்?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-17031544.post-34640121225693329362013-08-27T17:31:32.957+05:302013-08-27T17:31:32.957+05:30welldone TBR.....congratswelldone TBR.....congratssiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-77218906659997506682013-08-26T10:33:30.125+05:302013-08-26T10:33:30.125+05:30We are using India gate classic basmathi rice, for...We are using India gate classic basmathi rice, for which the price for 10 kg’s varies from 25 to 30 A$. And for cashew we pay 11 to 16 $ per kg, for good a quality. An A$ was 40Rs and now it is about 60 Rs. I checked the price in Chennai online stores, I found for rice it is 140 Rs per kg. & for cashews it is 800 Rs per kilo.//

At Rs.60/- per Aus$ 10 kg basmati rice @ Aus$30=1800/- i.e. per kg.Rs.180/- whereas the same quality basmatice rice at Reliance Fresh is only Rs.120/- ie. 2/3rd of Rs.180/- is not cheaper? However, who is using basmatic rice for everyday use in India? It is used only fried rice and biriyani. Here most of us use Ponni which is easily available in almost all the malls/stores 5kg packs and 20 kg sacks @ Rs.50 to 60/- per kg.

டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-88837625696846154982013-08-26T10:21:04.172+05:302013-08-26T10:21:04.172+05:30தலைப்பில் சேரன் பேரைப் பார்த்து படிக்காம போயிட்டேன...தலைப்பில் சேரன் பேரைப் பார்த்து படிக்காம போயிட்டேன். வெகநரி கமென்ட் பார்த்து தான் படித்தேன்//

எப்படியோ வந்துட்டீங்க... நன்றி.

இனி இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து பதிவர்களை ஏமாற்றுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன்:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-51086537827244963172013-08-26T10:18:55.122+05:302013-08-26T10:18:55.122+05:30நல்ல பொருளாதார கட்டுரையை சேரன் என்ற பெயர் வந்ததாலே...நல்ல பொருளாதார கட்டுரையை சேரன் என்ற பெயர் வந்ததாலே சினிமா பகுதிக்கு மாத்திட்ட //

ஒரு பொருளாதார கட்டுரைக்கு சினிமாக்காரர் பேரை தலைப்புல போட்டதும் தப்புத்தானே. இந்த கட்டுரை அதிகம் பேரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த தலைப்பை வைத்தேன். படித்தார்களோ இல்லையோ சுமார் 2500 வந்திருந்தனர். ஆனாலும் இது ஒரு மோசடி வேலைதானே...

மேலும் தமிழ்மணத்தில் பதிவுகளை பிரித்து பட்டியலிடுவதுதன் systemதானே தவிர manualஆக யாரும் செய்வதில்லை என்று நினைக்கிறேன். தலைப்பு மற்றும் லேபிள்களை வைத்து அதனதன் ப்ரிவில் மென்பொருள் பட்டியலிட்டுவிடுகிறது.

டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-37153587844831826542013-08-26T05:44:13.648+05:302013-08-26T05:44:13.648+05:30//Indian commodity is cheap only in India//
We ar...//Indian commodity is cheap only in India//

We are using India gate classic basmathi rice, for which the price for 10 kg’s varies from 25 to 30 A$. And for cashew we pay 11 to 16 $ per kg, for good a quality. An A$ was 40Rs and now it is about 60 Rs. I checked the price in Chennai online stores, I found for rice it is 140 Rs per kg. & for cashews it is 800 Rs per kilo. As I know the prices should be cheaper in US than Australia. Now days, we are buying stuffs like apparels, shoes in online from US and other countries. When India banned Ponni rice for exports, we were still getting the rice in different name. I guess the exporters get some tax benefit or something, in selling the produce in dollars. Here, Ponni and idlyrice all around the same price as the basmathi rice. I remember reading a story “Sevvazhai” , where a farmer’s kids give up their home grown bananas to the rich man than eating themselves.
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-88025116131928023242013-08-25T04:00:19.977+05:302013-08-25T04:00:19.977+05:30தலைப்பில் சேரன் பேரைப் பார்த்து படிக்காம போயிட்டேன...தலைப்பில் சேரன் பேரைப் பார்த்து படிக்காம போயிட்டேன். வெகநரி கமென்ட் பார்த்து தான் படித்தேன். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-58317796073101268502013-08-24T19:30:14.854+05:302013-08-24T19:30:14.854+05:30இப்படியொரு தமிழில் வந்த நல்ல பொருளாதார கட்டுரையை ச...இப்படியொரு தமிழில் வந்த நல்ல பொருளாதார கட்டுரையை சேரன் என்ற பெயர் வந்ததாலே சினிமா பகுதிக்கு மாத்திட்ட தமிழ்மணத்தை என்னன்னு சொல்வது.
சேரன் மகள் காதல் தமிழ்சமுதாயத்தின் காதல் வெறுப்பு கொள்கை படி காதல் கொலையில் முடிஞ்சிருக்கு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43409031306504112782013-08-24T10:40:50.637+05:302013-08-24T10:40:50.637+05:30கவியாழி கண்ணதாசன் said...
கவலையா இருக்கு//
அதுதா...கவியாழி கண்ணதாசன் said...

கவலையா இருக்கு//

அதுதான் நமக்கு ஈசியா வர்றதாச்சே:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-51686725958785363972013-08-24T10:39:48.839+05:302013-08-24T10:39:48.839+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-801647308243529812013-08-24T10:34:54.711+05:302013-08-24T10:34:54.711+05:30சேரனுக்கு ஆதரவா ஒட்டுமொத்த கோலிவுட்டே தாமினிய டெய்...சேரனுக்கு ஆதரவா ஒட்டுமொத்த கோலிவுட்டே தாமினிய டெய்லி போயி பாத்து பேசி ஒருவழியா ???? இந்திய மதிப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கறவரைக்கும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கும். //கவலையா இருக்கு கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-86032019192294377842013-08-24T10:28:02.799+05:302013-08-24T10:28:02.799+05:30தி.தமிழ் இளங்கோ said...
சேரன்மகள் விஷயத்தில் நாணயம...தி.தமிழ் இளங்கோ said...
சேரன்மகள் விஷயத்தில் நாணயமான ஒரு நல்ல தீர்ப்பை சொல்லி விட்டார்கள். முடிந்துபோன விஷயம்.//

இதையும் காலம்தான் சொல்ல வேண்டும். நீதிமன்றங்கள் யாருடைய வாழ்விலுள்ள பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவதில்லை.

பத்திரிக்கைக்காரர்களும் டீவியில் விவாதம் செய்பவர்களும்தான் இதுபற்றி பேசுகிறார்கள்.//

இவர்களுடன் ப்ளாகர்களும், முகநூல் ஆசாமிகளும் என்று எழுதலாம். ஒருசிலர் இதைப்பற்றி தவறாக எழுதியதால்தான் நானும் இதைப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-86297145014547478472013-08-24T10:22:58.166+05:302013-08-24T10:22:58.166+05:30This is a chain reaction. Once the Petrol price in...This is a chain reaction. Once the Petrol price increases all the commodity prices will go up.//

True. But price of petrol has been steadily increasing over the past several years. The common man has by now learned the art of survival despite rise in prices of almost all commodities.

Here we buy better rice from India. But even, if I am willing to pay the same equivalent Rupees in India, I won’t be getting the same quality stuff.//

I don't how far it is true unless you have lived in India for a while. I've a different experience. I buy finest possible rice (not basmati) available in the market for Rs.60/- per kilo. Whenever I travel to Malaysia where my daughter is settled I carry a 5 Kilo packet my consumption as I could not find rice of the same quality leave alone the price. It will last for about a month. I never stay for more than that. You can't find a decent quality of rice at that price in KL! There the lowest quality boiled rice cost 7 ringitt which is equivalent to Rs.140/-!

Compared to any foreign country Indian commodity is cheap only in India.

டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-58515935579689429892013-08-24T10:10:23.165+05:302013-08-24T10:10:23.165+05:30விரிவான அலசல்,விரிவான அலசல்,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-28061102744033503632013-08-24T10:09:08.890+05:302013-08-24T10:09:08.890+05:30முதலில் தலைப்பை பார்த்ததும் ஒதுங்கி விட நினைத்தேன்...முதலில் தலைப்பை பார்த்ததும் ஒதுங்கி விட நினைத்தேன். இருந்தாலும் நம்ம ஜோசப் என்ன சொல்றார்னு பார்க்க வந்தேன். //

நல்லவேளை. இல்லன்னா இப்படியொரு அருமையான கேள்வி வந்திருக்குமா?

பல விஷயங்கள் புரிகிற மாதிரி இருந்தாலும் எனக்கு என்னவோ நேரத்துக்கு நேரம் ரூ. மதிப்பு மாறுவதும் , பங்கு சந்தையில் புள்ளிகள் ஏறுவதும் குறைவதும் பெரும்பாலும் SPECULATION ஆல்தான் என்று தோன்றுகிறது.//

Speculation இருக்கத்தான் செய்யிது. ஆனா அதனால இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.

பொருட்களின் விலையும் சப்லை டிமாண்ட் என்று மட்டும் இருந்தால் , ஏன் ஏறத்தாழ எல்லா தொலைக் காட்சிப் பெட்டிகளும் கிட்டத்தட்ட ஒரே ரேஞ்சில் விற்கின்றன. ? புரியாதவை நிறையவே இருக்கு சார்.//

இந்த மாதிரி luxury பொருட்கள் இந்த அடிப்படை நியதிக்கு அப்பாற்பட்டவை. அதைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு தனிப் பதிவே எழுத வேண்டும். திங்கள் அல்லது செவ்வாய் அன்று எழுதுகிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66090257340853835502013-08-24T10:04:13.530+05:302013-08-24T10:04:13.530+05:30திண்டுக்கல் தனபாலன் said...//
என்னமோ சொல்லியிருக்...திண்டுக்கல் தனபாலன் said...//

என்னமோ சொல்லியிருக்கீங்க ஆனா இந்த மரமண்டைக்கி என்னன்னு புரியல...

வருகைக்கும் புரியாத மாதிரி சொன்ன கருத்துக்கும் நன்றி:))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-64417537085309961122013-08-24T10:02:44.028+05:302013-08-24T10:02:44.028+05:30ஜீவன்சுப்பு said...
என்ன மாதிரி மரமண்டைக்கே புரிய...ஜீவன்சுப்பு said...
என்ன மாதிரி மரமண்டைக்கே புரியுற மாதிரி எழுதீருக்கீங்க . //

அப்படியொரு மண்டை இருக்கா என்ன? அப்படிப்பார்த்தா நானும் ஒரு ம.ம.தான்:)

டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-80679226325807958392013-08-24T09:59:38.597+05:302013-08-24T09:59:38.597+05:30தொடுங்கள் இது போன்ற சிக்கலான விஷயங்களை உங்கள் பதிவ...தொடுங்கள் இது போன்ற சிக்கலான விஷயங்களை உங்கள் பதிவில். .//

சட்டம், பொருளாதாரம், போன்றவைகளை 'பாமரனின் பார்வையில்...' என்ற தலைப்பில் அவ்வப்போது எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்....டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-63612492868145548542013-08-24T09:55:01.509+05:302013-08-24T09:55:01.509+05:30வே.நடனசபாபதி said...
‘இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் ...வே.நடனசபாபதி said...
‘இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது’ என்று பலரும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, மிகவும் எளிதாக புரியும் வகையில் எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி. //

நன்றி சார்.

‘சேரனின் மகளின் மனமாற்றத்திற்கு யார் காரணம்’ என்ற தலைப்பைப்பார்த்து மாட்டிக்கொண்டவர்களும் இந்த பதிவை படித்ததும் உங்களை பாராட்டுவர் என்பது உறுதி. //

பாராட்டறாங்களோ இல்லையோ இனி இந்த விஷயத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ளாமலேயே தங்கள் மனம் போன போக்கில் எழுத மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-72230821393916983812013-08-24T09:51:07.069+05:302013-08-24T09:51:07.069+05:30ராஜி said...
அது என்ன முருகன் டாலரா இல்ல பெருமாள்...ராஜி said...

அது என்ன முருகன் டாலரா இல்ல பெருமாள் டாலரா?!//

எப்படி வேணும்னால் வச்சிக்கலாம். காசேதான் கடவுளடா அது அந்த கடவுளுக்கும் தெரியுமடான்னு சும்மாவா சொன்னாங்க:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-30120173566803841842013-08-24T08:23:38.071+05:302013-08-24T08:23:38.071+05:30சேரன்மகள் விஷயத்தில் நாணயமான ஒரு நல்ல தீர்ப்பை சொ...சேரன்மகள் விஷயத்தில் நாணயமான ஒரு நல்ல தீர்ப்பை சொல்லி விட்டார்கள். முடிந்துபோன விஷயம்.

ரூபாய் மதிப்பு ஏறுகிறதா இறங்குகிறதா என்று யாரும் கவலைப்படுவதில்லை. பத்திரிக்கைக்காரர்களும் டீவியில் விவாதம் செய்பவர்களும்தான் இதுபற்றி பேசுகிறார்கள்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-90793879650715908732013-08-24T07:13:01.779+05:302013-08-24T07:13:01.779+05:30//என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இத...//என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இதனால பெருசா இழப்பிருக்கா? பெட்ரோல் விலை ஏறும். அத தவிர பெருசா இழப்பு நமக்கு இருக்கப்போவதில்லை..//

This is a chain reaction. Once the Petrol price increases all the commodity prices will go up. Whoever brings money from overseas may be willing to pay more price for properties as they bring the same amount in dollars but higher in Rupees. Here we buy better rice from India. But even, if I am willing to pay the same equivalent Rupees in India, I won’t be getting the same quality stuff. Overall, it is not good for the locals, as we are importing more than exports. Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-30665345471809552142013-08-23T18:40:46.766+05:302013-08-23T18:40:46.766+05:30மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்...
நெஞ்சம் நி...மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்...
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் ...!!

தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்...

விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளிப்பூ முளைக்குமா....?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-18730659604982822562013-08-23T17:44:17.240+05:302013-08-23T17:44:17.240+05:30Great post Boss ...! Thank u very much for a detai...Great post Boss ...! Thank u very much for a detailed post .

ரெம்ப விசயங்கள விவரமா இப்பத்தாங்க தெரிஞ்சுகிட்டேன் . ரெம்ப எளிமையா , என்ன மாதிரி மரமண்டைக்கே புரியுற மாதிரி எழுதீருக்கீங்க . ரெம்ப ரெம்ப நன்றி பாஸ் .

ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-8070627649422469782013-08-23T16:59:23.149+05:302013-08-23T16:59:23.149+05:30
முதலில் தலைப்பை பார்த்ததும் ஒதுங்கி விட நினைத்தே...
முதலில் தலைப்பை பார்த்ததும் ஒதுங்கி விட நினைத்தேன். இருந்தாலும் நம்ம ஜோசப் என்ன சொல்றார்னு பார்க்க வந்தேன். பல விஷயங்கள் புரிகிற மாதிரி இருந்தாலும் எனக்கு என்னவோ நேரத்துக்கு நேரம் ரூ. மதிப்பு மாறுவதும் , பங்கு சந்தையில் புள்ளிகள் ஏறுவதும் குறைவதும் பெரும்பாலும் SPECULATION ஆல்தான் என்று தோன்றுகிறது. சாமானியனைப் பொறுத்தவரை நேற்றைக்கும் இன்றைக்கும் பெரிய மாறுதல் இல்லை. பொருட்களின் விலையும் சப்லை டிமாண்ட் என்று மட்டும் இருந்தால் , ஏன் ஏறத்தாழ எல்லா தொலைக் காட்சிப் பெட்டிகளும் கிட்டத்தட்ட ஒரே ரேஞ்சில் விற்கின்றன. ? புரியாதவை நிறையவே இருக்கு சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-77604608568182680812013-08-23T16:42:07.679+05:302013-08-23T16:42:07.679+05:30Simply SuperSimply SuperAnonymousnoreply@blogger.com