tag:blogger.com,1999:blog-17031544.post1657548968658042152..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: எட்டுன்னு சொன்னா எட்டணுமில்ல?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17031544.post-37221404980515720902007-06-30T10:15:00.000+05:302007-06-30T10:15:00.000+05:30Thanks Murali:-))Thanks Murali:-))TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-39360200018724153842007-06-29T21:19:00.000+05:302007-06-29T21:19:00.000+05:30Hello TBRVery nice post. I second Manian's opinio...Hello TBR

Very nice post. I second Manian's opinion. Writing beautifully in tamil is one of your strengths.

MuraliMuralihttps://www.blogger.com/profile/17286805589436109572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35220077647592589592007-06-29T15:02:00.000+05:302007-06-29T15:02:00.000+05:30மிக்க நன்றி கொத்தனார்:-))மிக்க நன்றி கொத்தனார்:-))TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-70002673905847560612007-06-29T14:41:00.000+05:302007-06-29T14:41:00.000+05:30நல்ல 8 தாங்க!நல்ல 8 தாங்க!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-21638076825844514412007-06-29T14:31:00.000+05:302007-06-29T14:31:00.000+05:30வாங்க மணியன்,உங்கள் வலிமைகளை நன்றாக உணர்ந்திருக்கி...வாங்க மணியன்,

உங்கள் வலிமைகளை நன்றாக உணர்ந்திருக்கிறீர்களே, அதுவே ஒரு வலிமைதான். //

அப்படியா? மிக்க நன்றி.

அப்புறம் உங்கள் அழகான எழுத்தை...//

ம்ம்ம்ம்ம்ம்ம்... சந்தோஷமாத்தான் இருக்கு இப்படி சொல்றத படிக்கறப்ப... நன்றி..

ஆனா அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் போகணும் போலருக்கு...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-61308152261998354942007-06-29T14:19:00.000+05:302007-06-29T14:19:00.000+05:30உங்கள் வலிமைகளை நன்றாக உணர்ந்திருக்கிறீர்களே, அதுவ...உங்கள் வலிமைகளை நன்றாக உணர்ந்திருக்கிறீர்களே, அதுவே ஒரு வலிமைதான். மற்றவர்களை சரியாக எடைபோடுவதும் உங்கள் வலிமைதான். அப்புறம் உங்கள் அழகான எழுத்தை மறந்துவிட்டீர்களே !

அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-74416568787696967832007-06-29T12:37:00.000+05:302007-06-29T12:37:00.000+05:30வாங்க ராகவன்,முத்தா முதல்ல வந்துருக்கீங்க.. மிக்க ...வாங்க ராகவன்,

முத்தா முதல்ல வந்துருக்கீங்க.. மிக்க நன்றி..

நீங்க சொன்னா மாதிரி ராமனாதன்கிட்டருந்து கொஞ்ச நாளா மெய்ல கூட காணம்...

என்னாச்சி ரஷ்யாவுல குளிர் ஜாஸ்தியோ!TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-9759535120847086502007-06-29T12:24:00.000+05:302007-06-29T12:24:00.000+05:30வாங்க சார் வாங்க. எட்டு போட்டு நீங்களும் லைசென்ஸ் ...வாங்க சார் வாங்க. எட்டு போட்டு நீங்களும் லைசென்ஸ் வாங்கீட்ட்டீங்க...சூப்பரு.

ரெண்டு நாளா ஊர்ல இல்லாம பதிவு போடாம இருந்தீங்க. இன்னைக்குச் சேத்து வெச்சு எட்டு பதிவு..அதாவது எட்டு பத்திய பதிவு.

நீங்க போட்ட எட்டும் சரிதான் சார். உங்களப் பத்தி எட்டு தகவல்கள் சொல்லனும். சொல்லீருக்கீங்களே. சரிதான். நல்ல தகவல்கள்தான்.

ராமநாதனையும் ஆளக் காணோம். துளசி டீச்சரும் இன்னமும் எட்டு போடலை. நீங்க கூப்டீங்க. அப்பப் போட்டுருவாங்கன்னு நெனைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com