tag:blogger.com,1999:blog-17031544.post161378095835513614..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: INSOMNIA என்றால் என்னங்க? டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-17031544.post-79715459398801502052014-01-08T12:01:19.959+05:302014-01-08T12:01:19.959+05:30
2008rupan said...
வணக்கம்
ஐயா..
அனைவருக்கும் அறி...
2008rupan said...
வணக்கம்
ஐயா..

அனைவருக்கும் அறியவேண்டிய தகவல் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-22927338305538892992014-01-08T12:00:36.577+05:302014-01-08T12:00:36.577+05:30
தி.தமிழ் இளங்கோ said...
டீவி வந்த பிறகு, தூக்கம்...
தி.தமிழ் இளங்கோ said...
டீவி வந்த பிறகு, தூக்கம் என்பது இப்போது இரவு 11 மணிக்கு மேல் என்று ஆகி விட்டது. Body Clock சிஸ்டத்தைப் பற்றி நன்கு தெளிவாகச் சொன்னீர்கள்!//

வயது ஏற ஏற உறக்கம் குறைந்துவிடும் என்பார்கள். என்னுடைய மனைவி எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் காலையில் 4 மணிக்கு எழுந்துவிடுவார்கள். அதற்கு மேல் அவர்களுடைய body clock அவர்களை உறங்க விடுவதில்லையாம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27102201178195441052014-01-08T11:59:14.191+05:302014-01-08T11:59:14.191+05:30எம்.ஞானசேகரன் said...
நானும் இப்படித்தான் உறக்கம் ...எம்.ஞானசேகரன் said...
நானும் இப்படித்தான் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல ஆலோசனைகள். நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-53653860361780533392014-01-08T11:58:48.932+05:302014-01-08T11:58:48.932+05:30
Avargal Unmaigal said...
பயனுள்ள பதிவு. பகிர்வுக்...
Avargal Unmaigal said...
பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. இதை இளைய தலைமுறைகளிம் கொடுத்து படிக்க சொல்ல வேண்டும்.//

அவர்களுக்கு இதுவெல்லாம் தெரியாதா என்ன? ஆனாலும் உறக்கத்தைவிட career தானே அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது?

Avargal Unmaigal said...
என்னங்க பதிவு போட்டு இந்த மதுரைத்தமிழனுக்கு ஆயுள் கம்மி என்று சொல்லீட்டீங்க...//

உங்களுக்கு மட்டுமில்லீங்க சரியான தூக்கம் இல்லாத எல்லாருக்குமே ஆய்ள் கம்மிதான் :))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-13914142961244417472014-01-08T11:57:03.918+05:302014-01-08T11:57:03.918+05:30
5:22 PM
வெங்கட் நாகராஜ் said...
பல இளைஞர்களுக்க...
5:22 PM
வெங்கட் நாகராஜ் said...
பல இளைஞர்களுக்கு [BPO] பணியில் இல்லாதவர்களுக்கு கூட இப்பொதெல்லாம் இந்த தூக்கமின்மை வந்துவிட்டது.//

உண்மைதான். தூக்கமின்மை என்பது இன்றைய universal பிரச்சினை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-2028726432881727642014-01-08T11:55:44.766+05:302014-01-08T11:55:44.766+05:30G.M Balasubramaniam said...
/நம்முடைய மூளை தொடர்ந...
G.M Balasubramaniam said...

/நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போதும் (hyper-active) உறக்கமின்மை ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்/ இது என் போன்ற வயதானவர்களுக்குப் பொருந்துமென்று தோன்றுகிறது.//

சர்வீசில் இருப்பவர்களுக்கு மூளை இன்னும் ஆக்டிவாக இருக்கும். இன்று செய்த தவறுகளால் ஏற்படும் குற்ற உணர்வு அடுத்த நாளை அவர்கள் சந்திக்கவிருக்கும் challenges என மூளையும் மனதும் உழன்றுக்கொண்டே இருக்கும். அதாவது எதையும் சரியாக, குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு. என்ன நடந்தாலும் கவலையில்லை என்கிற don't care attitude உள்ளவர்கள் நன்றாகவே உறங்குவார்கள்.

ஆனாலும் ஒரு சந்தேகம் மூளை அதிகம் வேலை செய்வதால் உறக்கமின்மையா அல்லது உறக்கமின்மையின் போது மூளை அதிகம் வேலை செய்கிறதா.? வாரம் ஷிஃப்ட் மாறும் பணியில் எந்த ஒரு நியதிக்கும் பழக்கப்படுத்த முடியாத சூழ்நிலையில் மனைவியைப் பிரிந்து இருந்த அவல நிலையை பாட்டில் எழுதி இருக்கிறேன் பிரிவின் வாட்டம்
gmbat1649.blogspot.in/2010/08/pirivin-vaattam.html //

படித்துவிட்டு சொல்கிறேன் சார். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-61882568706078340642014-01-08T11:52:43.894+05:302014-01-08T11:52:43.894+05:30
வே.நடனசபாபதி said...
Insomnia என்பதை இரவு உறக்கமி...
வே.நடனசபாபதி said...
Insomnia என்பதை இரவு உறக்கமின்மை என்பதைவிட உறக்கமின்மை என்றே சொல்லலாம். இதை துயிலொழிவு என்றும் சொல்வார்கள். உறக்கமின்மை பற்றி விரிவாக சொன்னமைக்கு நன்றி. . //

உறக்கம் என்றாலே அது இரவு உறக்கத்தைத்தானே குறிப்பிடுகிறது. ஆகவேதான் அதை சுட்டிக்காட்டி சொன்னேன். உங்களுடைய கருத்துக்கு நன்றி.

உடல் மணிக்காட்டி என்று ஒன்று இருப்பது உண்மைதான். பல தடவை இரவில் இரயில் பயணம் செய்யும்போது காலை 4 மணி அலல்து 5 மணிக்கு எழவேண்டும் என நினைத்து கைப்பேசியில் அலாரம் வைத்தாலும் அந்த நேரத்திற்கு விழிப்பு வருவதை உணர்ந்திருக்கிறேன். இது நம்முடைய மூளை நாம் விழிக்க விரும்பும் நேரத்தை குறித்துக்கொள்வதால் தான் என்பது சரியே. //

நானும் பல வருடங்களாக அலாரம் வைக்காமலேயே எழுந்து பழகிப்போனவன். ஆனாலும் சில சமயங்களில் கோட்டை விட்டதும் உண்டு.

உறக்க நேரத்தைப் பொறுத்தவரை 6.5 மணியிலிருந்து 7.5 மணி வரையான உறக்கமே நீண்ட ஆயுளைக் கொடுப்பதாகவும், 6.5 மணிக்கு குறைவாக உறங்குவதும் 8 மணி நேரமும் அதற்கு மேலும் உறங்குபவர்களின் ஆயுள் குறைவு என்றும் சிலர் சொல்கிறார்கள். இதுபற்றி ஏதேனும் ஆராய்ச்சி முடிவுகள் உண்டா?//

குறைந்தபட்சம் இத்தனை மணி நேர உறக்கம் தேவை என்றுதான் ஆராய்ச்சிகள் சொல்கின்றனவே தவிர இதற்கு மேல் உறங்கினால் பாதகங்கள் ஏதும் உள்ளதாக கூறவில்லை. தேடிப்பார்க்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-71908867122679749942014-01-08T11:48:59.217+05:302014-01-08T11:48:59.217+05:30
அபயாஅருணா said...
தூக்கம் இல்லாவிட்டால் எழுந்து ப...
அபயாஅருணா said...
தூக்கம் இல்லாவிட்டால் எழுந்து புத்தகம் படித்தால் பிறகு தூக்கம் தானே வந்து விடுகிறது.இது என் அனுபவம் .//

எனக்கு இது பலனளித்ததில்லை. ஒன்றுமே செய்யாமல் கண்களை மூடி அமர்ந்திருப்பதுதான் எனக்கு பலனளிக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-50131586330414847522014-01-08T11:47:58.604+05:302014-01-08T11:47:58.604+05:30
திண்டுக்கல் தனபாலன் said...
சுருக்கமாக சொன்ன மூன்...
திண்டுக்கல் தனபாலன் said...
சுருக்கமாக சொன்ன மூன்றுமே மனதில்... கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள்... அதிலும் இரண்டாவதில் உடலுழைப்பு உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை... மற்றவர்களுக்கு நடைப்பயிற்சி சிறந்தது... தூரத்தை சொல்லாமல் நேரத்தை சொன்னது அருமை...

பெரும்பாலும் சொந்த அனுபவம்தான். இளம் வயதில் இவற்றில் பலவற்றை கடைபிடித்ததில்லை. அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-82285087054023025222014-01-07T05:57:02.369+05:302014-01-07T05:57:02.369+05:30வணக்கம்
ஐயா..
அனைவருக்கும் அறியவேண்டிய தகவல் அரும...வணக்கம்
ஐயா..

அனைவருக்கும் அறியவேண்டிய தகவல் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-73444965612271255752014-01-06T22:10:15.110+05:302014-01-06T22:10:15.110+05:30டீவி வந்த பிறகு, தூக்கம் என்பது இப்போது இரவு 11 மண...டீவி வந்த பிறகு, தூக்கம் என்பது இப்போது இரவு 11 மணிக்கு மேல் என்று ஆகி விட்டது. Body Clock சிஸ்டத்தைப் பற்றி நன்கு தெளிவாகச் சொன்னீர்கள்! இதன் தொடர்ச்சியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27694654038086292142014-01-06T21:56:16.635+05:302014-01-06T21:56:16.635+05:30நானும் இப்படித்தான் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டி...நானும் இப்படித்தான் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல ஆலோசனைகள். நன்றி.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/01623263697542721429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-14130206015276387262014-01-06T19:23:36.412+05:302014-01-06T19:23:36.412+05:30என்னங்க பதிவு போட்டு இந்த மதுரைத்தமிழனுக்கு ஆயுள் ...என்னங்க பதிவு போட்டு இந்த மதுரைத்தமிழனுக்கு ஆயுள் கம்மி என்று சொல்லீட்டீங்க...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66502521121630241732014-01-06T19:22:57.441+05:302014-01-06T19:22:57.441+05:30பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. இதை இளைய தலைமுறை...பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. இதை இளைய தலைமுறைகளிம் கொடுத்து படிக்க சொல்ல வேண்டும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-53139795611555761102014-01-06T19:19:10.051+05:302014-01-06T19:19:10.051+05:30பல இளைஞர்களுக்கு [BPO] பணியில் இல்லாதவர்களுக்கு கூ...பல இளைஞர்களுக்கு [BPO] பணியில் இல்லாதவர்களுக்கு கூட இப்பொதெல்லாம் இந்த தூக்கமின்மை வந்துவிட்டது.

நல்ல கட்டுரை. மேலும் படிக்க காத்திருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-52678645199765534292014-01-06T17:22:44.777+05:302014-01-06T17:22:44.777+05:30
/நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போ...
/நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போதும் (hyper-active) உறக்கமின்மை ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்/ இது என் போன்ற வயதானவர்களுக்குப் பொருந்துமென்று தோன்றுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம் மூளை அதிகம் வேலை செய்வதால் உறக்கமின்மையா அல்லது உறக்கமின்மையின் போது மூளை அதிகம் வேலை செய்கிறதா.? வாரம் ஷிஃப்ட் மாறும் பணியில் எந்த ஒரு நியதிக்கும் பழக்கப்படுத்த முடியாத சூழ்நிலையில் மனைவியைப் பிரிந்து இருந்த அவல நிலையை பாட்டில் எழுதி இருக்கிறேன் பிரிவின் வாட்டம்
gmbat1649.blogspot.in/2010/08/pirivin-vaattam.html
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-36389921547538788272014-01-06T15:53:55.415+05:302014-01-06T15:53:55.415+05:30Insomnia என்பதை இரவு உறக்கமின்மை என்பதைவிட உறக்கமி...Insomnia என்பதை இரவு உறக்கமின்மை என்பதைவிட உறக்கமின்மை என்றே சொல்லலாம். இதை துயிலொழிவு என்றும் சொல்வார்கள். உறக்கமின்மை பற்றி விரிவாக சொன்னமைக்கு நன்றி. .

உடல் மணிக்காட்டி என்று ஒன்று இருப்பது உண்மைதான். பல தடவை இரவில் இரயில் பயணம் செய்யும்போது காலை 4 மணி அலல்து 5 மணிக்கு எழவேண்டும் என நினைத்து கைப்பேசியில் அலாரம் வைத்தாலும் அந்த நேரத்திற்கு விழிப்பு வருவதை உணர்ந்திருக்கிறேன். இது நம்முடைய மூளை நாம் விழிக்க விரும்பும் நேரத்தை குறித்துக்கொள்வதால் தான் என்பது சரியே.

உறக்க நேரத்தைப் பொறுத்தவரை 6.5 மணியிலிருந்து 7.5 மணி வரையான உறக்கமே நீண்ட ஆயுளைக் கொடுப்பதாகவும், 6.5 மணிக்கு குறைவாக உறங்குவதும் 8 மணி நேரமும் அதற்கு மேலும் உறங்குபவர்களின் ஆயுள் குறைவு என்றும் சிலர் சொல்கிறார்கள். இதுபற்றி ஏதேனும் ஆராய்ச்சி முடிவுகள் உண்டா?

உணவு பழக்கம் பற்றி தங்களது கருத்து ஏற்புடையதே. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் சொல்லுவார். ‘பசித்திரு’ என்று. அதாவது ‘வயிறு முட்ட சாப்பிடாமல் இரு.’ என்ற பொருளில்.

அடுத்த பதிவுக்குக்காக காத்திருக்கிறேன் மேலும் பல புதிய தகவல்களுக்காக.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-25223093542798256582014-01-06T14:58:22.734+05:302014-01-06T14:58:22.734+05:30தூக்கம் இல்லாவிட்டால் எழுந்து புத்தகம் படித்தால் ...தூக்கம் இல்லாவிட்டால் எழுந்து புத்தகம் படித்தால் பிறகு தூக்கம் தானே வந்து விடுகிறது.இது என் அனுபவம் .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-75722374387557096132014-01-06T14:15:20.423+05:302014-01-06T14:15:20.423+05:30சுருக்கமாக சொன்ன மூன்றுமே மனதில்... கவனத்தில் கொள்...சுருக்கமாக சொன்ன மூன்றுமே மனதில்... கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள்... அதிலும் இரண்டாவதில் உடலுழைப்பு உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை... மற்றவர்களுக்கு நடைப்பயிற்சி சிறந்தது... தூரத்தை சொல்லாமல் நேரத்தை சொன்னது அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com