tag:blogger.com,1999:blog-17031544.post116374611350848261..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: ஒங்க செல்ஃபோன பாருங்க!டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17031544.post-1164083699839303882006-11-21T10:04:00.000+05:302006-11-21T10:04:00.000+05:30இவண்,அகில உலக டி.பி.ஆர்.ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர்மன...இவண்,
அகில உலக டி.பி.ஆர்.ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர்மன்ற பொதுச்செயலாளர்...:)
ஸ்ரீஷிவ்...:)//

இத போலி டோண்டு மாதிரி போலி டி.பி.ஆர்னு நினைக்கப் போறாங்க!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1164027385674344542006-11-20T18:26:00.000+05:302006-11-20T18:26:00.000+05:30மிக்க நன்றி ஐயா உபாயத்திற்குஅப்படியே செய்கின்றேன் ...மிக்க நன்றி ஐயா உபாயத்திற்கு
அப்படியே செய்கின்றேன் :), விரைவில் ஆரம்பிக்கவும்,
இவண்,
அகில உலக டி.பி.ஆர்.ஜோசப் ஐயா வலைப்பூ ரசிகர்மன்ற பொதுச்செயலாளர்...:)
ஸ்ரீஷிவ்...:)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1163824066847871922006-11-18T09:57:00.000+05:302006-11-18T09:57:00.000+05:30வாங்க ஸ்ரீஷிவ்,நம்ம வீட்டு லேண்ட் லைன் ஃபோனின் எண்...வாங்க ஸ்ரீஷிவ்,

நம்ம வீட்டு லேண்ட் லைன் ஃபோனின் எண்களை ஹோம் என்ற பெயரில் பதிவு செய்து வைப்பதில் தவறில்லை.நான் குறிப்பிட்டிருந்ததுபோன்ற SMS அனுப்ப முடியாதல்லவா? நம்முடைய குடும்பத்தாரின் செல்ஃபோன் எண்களை மட்டுமே உறவுமுறைகளைக் குறிப்பிட்டு பதிய வேண்டாம் என்று கூறினேன்.

இன்னும் பத்து நாட்கள். மீண்டும் தி.பா தொடரைத் துவங்கலாம் என்று இருக்கிறேன்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1163785948975133042006-11-17T23:22:00.000+05:302006-11-17T23:22:00.000+05:30வணக்கம் ஐயாரொம்ப நாளுக்கு அப்புறம் :), தினமும் உங்...வணக்கம் ஐயா
ரொம்ப நாளுக்கு அப்புறம் :), தினமும் உங்கள் வலைப்பூவை பார்த்து பார்த்து கண்கள் பூத்தது :(, மணியன் கூறியது ICE ( In Case of Emergency), ஆபத்து காலத்தில் உங்கள் உறவினர்களுக்கு அறிவிக்க என்பதே, அதற்கு என்ன செய்யலாம்? ஒரு உபாயம் தாங்களேன்???Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1163749041115342602006-11-17T13:07:00.000+05:302006-11-17T13:07:00.000+05:30வாங்க மணியன்,உறவுமுறைகளை எடுத்துவிட்டீர்களென்றால் ...வாங்க மணியன்,

உறவுமுறைகளை எடுத்துவிட்டீர்களென்றால் ஒரு விபத்து போண்ற சம்பவங்கள் போது உங்கள் உறவினர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது ? //

எண்களை Home, hubby, wife, Darling, daughter/son என்ற பெயரில் பதியாமல் அவரவர் பெயரிலேயே பதியலாமே..

அதுபோலவே நம்முடைய டெபிட், க்ரெடிட் கார்ட் PIN எண்களையும் சிலர் தங்களுடைய மொபைலில் சேமித்து வைப்பதைப் பார்த்திருக்கிறேன். அதுவும் ஆபத்துதான்.

வங்கிப் PINஐ க் கொடுக்கும்போது செல்லில் பேசியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். //

வாஸ்தவந்தான்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1163748503620308022006-11-17T12:58:00.000+05:302006-11-17T12:58:00.000+05:30நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். உறவுமுறைகளை எடுத...நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். உறவுமுறைகளை எடுத்துவிட்டீர்களென்றால் ஒரு விபத்து போண்ற சம்பவங்கள் போது உங்கள் உறவினர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது ? ICE என்று பதிவு செய்திருந்தாலும் இத்தகைய திருடனுக்கு அது நெருங்கிய உறவினர் என்று தெரியுமே!
வங்கிப் PINஐ க் கொடுக்கும்போது செல்லில் பேசியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1163748326334713442006-11-17T12:55:00.000+05:302006-11-17T12:55:00.000+05:30வாங்க துளசி,எங்க பேங்க் கஸ்டமர் ஒருத்தர் எங்க பேங்...வாங்க துளசி,

எங்க பேங்க் கஸ்டமர் ஒருத்தர் எங்க பேங்க் பெயரோட முதல் மூனு லெட்டரையும் போட்டு பின் நம்பர குறிச்சி வச்சிருக்கார். இதே மாதிரிதான் கார்டும் செல்ஃபோனும் அவரோட லஞ்ச் பேக்ல இருந்துருக்கு. பைய அடிச்சவன் படிச்சவன் போல. செல்ஃபோன்லருக்கற பின் நம்பர கரெக்டா யூகிச்சி பக்கத்துலருக்கற ஏடிஎம்ல போயி அதிகபட்ச அளவான ரூ.15000/- எடுத்துக்கிட்டு போய்ட்டான்.. அதுவும் தொடர்ந்து மூனு நாள்..

ஆனா நல்லவன் போலருக்கு. தன்னோட வேல முடிஞ்சதும் லஞ்ச் பேக்லருக்கற அட்றச பாத்துட்டு ஆஃபீஸ் வாசல்ல வச்சிட்டு போய்ட்டான். மனுசன் அப்பவும் ஏடிஎம்லருந்து போன பணத்த கண்டுபிடிக்கல.. சுமார் ரெண்டு வாரம் கழிச்சி ஏடிஎம்ல போய் பணம் எடுக்க போயிருந்தப்போதான் பணம் இல்லைங்கற விஷயமே தெரிஞ்சிருக்கு.

கார்ட் காணாம போனவுடனே பேங்க்ல சொல்லியிருந்தா பரவாயில்லை.. இப்ப போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்துக்கிட்டிருக்கார்..

இதெப்படியிருக்கு!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1163747951955478562006-11-17T12:49:00.000+05:302006-11-17T12:49:00.000+05:30இப்பத்தான் புதுசாப் போட்ட பதிவுலே 'செல்போனை' எடுத்...இப்பத்தான் புதுசாப் போட்ட பதிவுலே 'செல்போனை' எடுத்துக்கிட்டீங்களான்னு
முடிச்சிருந்தேன்.

இங்கே வந்து பார்த்தால்........

இப்ப இப்படி ஒரு க்ரைமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com