tag:blogger.com,1999:blog-17031544.post115519133927852031..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: கோவா பயணம் 1டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-17031544.post-1155281445171094822006-08-11T13:00:00.000+05:302006-08-11T13:00:00.000+05:30வாங்க தேவ்,செம என்ஜாய்மென்ட் தான் போலிருக்கு//பின்...வாங்க தேவ்,

செம என்ஜாய்மென்ட் தான் போலிருக்கு//

பின்னே.. ரொம்ப நாளைக்கப்புறம்..

அப்போ அப்போ உஙக் ரெகுலர் தொடர்களோட இப்படி இதர விஷயங்களையும் எழுதுங்க. //

உத்தரவுங்க தேவ்.. அப்படியே செஞ்சிடறேன்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155281183485160182006-08-11T12:56:00.000+05:302006-08-11T12:56:00.000+05:30ஜோசப் சார் செம என்ஜாய்மென்ட் தான் போலிருக்குஅப்போ ...ஜோசப் சார் செம என்ஜாய்மென்ட் தான் போலிருக்கு
அப்போ அப்போ உஙக் ரெகுலர் தொடர்களோட இப்படி இதர விஷயங்களையும் எழுதுங்க சார்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155278681023312592006-08-11T12:14:00.000+05:302006-08-11T12:14:00.000+05:30வாங்க ராகவன்,கோவாவுக்குப் போவாமான்னு சொல்லீட்டு இப...வாங்க ராகவன்,

கோவாவுக்குப் போவாமான்னு சொல்லீட்டு இப்பிடி கும்மாளமா! வீட்டுக்குத் தெரியுமா?//

தெரியுமான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லணும்..

அவங்கள கேட்டா எதுக்கு போவீங்கன்னு தெரியாதாக்கும் என்பார்கள்..

எல்லாம் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட்தானே:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155277917358042772006-08-11T12:01:00.000+05:302006-08-11T12:01:00.000+05:30ஆகா...கலக் கலக்குன்னு கலக்கீருக்கீங்க....நடக்கட்டு...ஆகா...கலக் கலக்குன்னு கலக்கீருக்கீங்க....நடக்கட்டும் நடக்கட்டும். கோவாவுக்குப் போவாமான்னு சொல்லீட்டு இப்பிடி கும்மாளமா! வீட்டுக்குத் தெரியுமா?

அது சரி...ஆரந்த ஹீரோ?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155274436357540412006-08-11T11:03:00.000+05:302006-08-11T11:03:00.000+05:30வாங்க ஜோ,புனித சவேரியார் உடலை பார்க்க முடிந்ததா?//...வாங்க ஜோ,

புனித சவேரியார் உடலை பார்க்க முடிந்ததா?//

ஆமாம். பீடத்திற்கு மேல் ஒரு தங்கப் பேழையில் வைத்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இறக்கி பக்தர்களுடைய பார்வைக்கு வைப்பார்களாம். 2005ல் நடந்தது. படங்கள் எடுத்திருக்கிறேன். தனி மயிலிலும் அனுப்புகிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155274062661048562006-08-11T10:57:00.000+05:302006-08-11T10:57:00.000+05:30ஜோசப் சார், மீண்டும் வருக!புனித சவேரியார் உடலை பா...ஜோசப் சார்,
மீண்டும் வருக!
புனித சவேரியார் உடலை பார்க்க முடிந்ததா? அடுத்த அத்தியாயத்துக்கு காத்திருக்கிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155271531606587692006-08-11T10:15:00.000+05:302006-08-11T10:15:00.000+05:30வாங்க Babble,நீங்க பங்கஜ் உதாஸ்(Pankaj Udhas) -னு ...வாங்க Babble,

நீங்க பங்கஜ் உதாஸ்(Pankaj Udhas) -னு சொல்ல வந்தீங்களா?

ஆமாங்க.. போதையில நா பிறழ்து பாருங்க:)

அவரோட பாட்டு முக்கால்வாசி கோப்பைய பத்தி தானே, கோப்பையோட உள்ள அனுமதிக்கலைனா எப்படி?//

அதானே.. பியா தோ கரோன்னு அவர் ஆரம்பிச்சப்போ வாஹ், வாஹ்னு அரங்கம் முழுசும்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155271424952112812006-08-11T10:13:00.000+05:302006-08-11T10:13:00.000+05:30வாங்க மணியன்,அது பங்கஜ் உதாஸ்.//நான் சொல்ல வந்ததும...வாங்க மணியன்,

அது பங்கஜ் உதாஸ்.//

நான் சொல்ல வந்ததும் அவரைத்தான்..

உதாஸ் உஸ்தாத் ஆகிவிட்டது.. நீங்கள் கூறியதுபோலவே அவர் கஜல் பாடுவதில் உஸ்தாத் என்பதை தெளிவாகவே நிரூபித்தார்.

பாம் ஜேஸஸ் பசில்லிகா சென்றிருந்தீர்களா ? அங்கு St. Francis Xavierஇன் உடல் பதனப்படுத்தப்பட்டு வைக்கப் பட்டிருக்கிறதே! //

அங்கு செல்லாமலா? 1995ம் வருடம் அவருடைய உடல் வெளியே காட்சிக்கு வைத்திருந்தபோது சென்றிருக்கிறேன். கடந்த வெள்ளியன்று உணவு இடைவேளைக்குப் பிறகு செமினாருக்கு மட்டம் போட்டுவிட்டு சென்று வந்தேன். படங்களுடன் சனிக்கிழமை சொல்கிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155225295211457552006-08-10T21:24:00.000+05:302006-08-10T21:24:00.000+05:30அது பங்கஜ் உதாஸ். அவர் இசையில் உஸ்தாதாக இருப்பது ...அது பங்கஜ் உதாஸ். அவர் இசையில் உஸ்தாதாக இருப்பது வேறு விதயம். :))

பாம் ஜேஸஸ் பசில்லிகா சென்றிருந்தீர்களா ? அங்கு St. Francis Xavierஇன் உடல் பதனப்படுத்தப்பட்டு வைக்கப் பட்டிருக்கிறதே!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155206264726053852006-08-10T16:07:00.000+05:302006-08-10T16:07:00.000+05:30வாங்க சோ.பையன்,எப்படி மலையாளம் உங்களுக்கு தெரியும்...வாங்க சோ.பையன்,

எப்படி மலையாளம் உங்களுக்கு தெரியும் என்று சொல்லவே இல்லையே ???//

ஏறக்குறைய இருபத்தஞ்சு வருசம் கேரளா வங்கியில வேல செஞ்சிட்டு மலையாளம் படிக்காம இருந்தா எப்படி?

எழுத படிக்க தெரியாது.. சரளமா பேச வரும்.

கோவா நான் போனதே இல்ல, உங்க புண்ணியத்துல பாத்துடலாம்னு இருக்கேன் //

கோவாவ சுத்தி பாக்க எங்க டைம் இருந்திச்சி.. பழைய கோவா மட்டும் போய் வந்தேன். அங்க ஒரு பழைய காலத்து சர்ச் இருக்குது. அந்த ஃபோட்டோவையும் போடறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1155205613730719592006-08-10T15:56:00.000+05:302006-08-10T15:56:00.000+05:30//‘எந்தா சாரே ஒறங்கியோ.. இவ்விட சாரெயொழிச்சி பாக்க...//‘எந்தா சாரே ஒறங்கியோ.. இவ்விட சாரெயொழிச்சி பாக்கி சகலரும் வந்துண்டு கேட்டோ..’//

அதெல்லாம் சரி, எப்படி மலையாளம் உங்களுக்கு தெரியும் என்று சொல்லவே இல்லையே ???

கோவா நான் போனதே இல்ல, உங்க புண்ணியத்துல பாத்துடலாம்னு இருக்கேன் :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.com