tag:blogger.com,1999:blog-17031544.post1033160621765100691..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: என்ன செய்யப் போகிறார் மு.க?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17031544.post-48492249077422631282008-06-10T10:09:00.000+05:302008-06-10T10:09:00.000+05:30ஹலோ ஒரிஜினல் மனிதன் முதல்ல நாகரீகமா எழுத தெரிஞ்சிக...ஹலோ ஒரிஜினல் மனிதன் முதல்ல நாகரீகமா எழுத தெரிஞ்சிக்குங்க. நீங்களும் ஒங்க பாஷையும்.

நான் சொல்ல வந்தது கலைஞரின் முதலமைச்சர் பதவியை. அவருடைய நெடிய பொது வாழ்க்கையை உங்களை விடவும் நன்கு அறிந்தவன் நான்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-41082490622698774092008-06-10T09:33:00.000+05:302008-06-10T09:33:00.000+05:30டி.பி.ஆர் said... "அடுத்த ஆண்டு பார்லி த...டி.பி.ஆர் said... "அடுத்த ஆண்டு பார்லி தேர்தலிலேயே தெரிந்துவிடும் மு.க. அவர்களின் எதிர்காலம்."

தேர்தலில் ஏற்படும் வெற்றி,தோல்விகள்கலைஞரின் எதிர்காலத்தைநிர்ணயிப்பதில்லை. வயதாகிவிட்டதால் அவரது உடல்நிலை வேண்டுமானால் அதனைதீர்மானிக்கலாம்.

தற்குறிகளுக்கு கூட தெரியும் கலைஞரது பொதுவாழ்க்கையின் நெடிய போராட்டம் உங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் போனது ஏனோ.

மண்டையில் நவரத்னா கூல் தைலம் வாங்கி தேயுங்க.

உங்க எதிர்காலம் கொஞ்ச காலத்துக்கு வெளிச்சமா இருக்கும்.மீ.அருட்செல்வம், மாநில செயலாளர்.https://www.blogger.com/profile/09956314546401927354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-32578849439363854672008-06-09T18:26:00.000+05:302008-06-09T18:26:00.000+05:30வாங்க அதீஷா,நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க அடுத்த வருஷம...வாங்க அதீஷா,

நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க அடுத்த வருஷம் இந்த கடிதத்தோட தொடர்ச்சி எழுதுங்க பார்க்கலாம்//

அதற்கு வாய்ப்பே இருக்காது என்று நினைக்கிறேன்.

அடுத்த ஆண்டு பார்லி தேர்தலிலேயே தெரிந்துவிடும் மு.க. அவர்களின் எதிர்காலம்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-8416719135409073422008-06-09T17:41:00.000+05:302008-06-09T17:41:00.000+05:30மு.க ரொம்ப பிஸி .......உளியின் ஒசை பட வெளியீட்டுல....மு.க ரொம்ப பிஸி .......

உளியின் ஒசை பட வெளியீட்டுல...

நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க அடுத்த வருஷம் இந்த கடிதத்தோட தொடர்ச்சி எழுதுங்க பார்க்கலாம்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-12864652758956270432008-06-09T17:21:00.000+05:302008-06-09T17:21:00.000+05:30வாங்க லக்கி,ஒருவேளை நீங்கள் மே 10, 2006 அன்று எழுத...வாங்க லக்கி,

ஒருவேளை நீங்கள் மே 10, 2006 அன்று எழுதிய கடிதத்தை கலைஞர் படித்திருக்க மாட்டாரோ? :-(//

அதானே:-)

படிச்சிருந்தா மட்டும் அப்படியே செஞ்சிருப்பாரா என்ன?TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-44739441916399185482008-06-09T14:50:00.000+05:302008-06-09T14:50:00.000+05:30ஒருவேளை நீங்கள் மே 10, 2006 அன்று எழுதிய கடிதத்தை ...ஒருவேளை நீங்கள் மே 10, 2006 அன்று எழுதிய கடிதத்தை கலைஞர் படித்திருக்க மாட்டாரோ? :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com