21 September 2010

தலை வெடித்துவிடும் போலிருக்கிறது!

கடந்த சில தினங்களாக வாசகர் பரிந்துரை பட்டியலில் சில பிரபல பதிவர்களின் (மும்மூர்த்திகள்) பதிவுகள் காணோமே. என்ன காரணம்?




காரணம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும்போலிருக்கிறது.



தவிப்புடன்,

டிபிஆர்.

10 comments:

Robin said...

பிழைத்துப் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருப்பார்கள் :)

அபி அப்பா said...

சபாஷ்! பூனைக்கு மணியா? நடத்துங்க.

DrPKandaswamyPhD said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகமுங்க. யாருக்காவது தலை வெடிச்சு பாத்திருக்கீங்களா?

டி.பி.ஆர் said...

வாங்க ராபின்,

பிழைத்துப் போகட்டும் என்று விட்டுக் கொடுத்திருப்பார்கள் //

யாரி விட்டுக்கொடுத்திருப்பார்கள் என்கிறீர்கள்? மும்மூர்த்திகளா? எனக்கு நம்பிக்கையில்லை. இதில் வேறு ஏதோ சூட்சுமம் உள்ளது. சில நாட்கள் சென்றால் தன்னால் தெரிந்துவிடும்:))

டி.பி.ஆர் said...

வாங்க அபி அப்பா,

சபாஷ்! பூனைக்கு மணியா? நடத்துங்க//

அந்த அளவுக்கு எனக்கு தைரியமில்லல :))

டி.பி.ஆர் said...

வாங்க டாக்டர்,

யாருக்காவது தலை வெடிச்சு பாத்திருக்கீங்களா?//


நானும் பார்த்ததில்லை:))

SIVAHARI said...

அன்பின் ஐயா, நலம் தானே..

தங்களைக் காணவே தங்களின் வலைப்பூவினைத் தேடி வந்தேன். அப்போது தான் தெரிய வந்தது.. தங்களின் பிரகாசமான கட்டுரைகள்.. நன்றி.

சிவஹரி

கோவி.கண்ணன் said...

:) நீங்களும் பதிவு அரசியலில் ஆர்வம் காட்டுறிங்க.

கோவி.கண்ணன் said...

2011 கணக்கு இன்னும் துவங்கவில்லையா ?

இன்னிக்கு நல்ல நாளாம் !
:)

டி.பி.ஆர் said...

வாங்க கண்ணன்,

2011 கணக்கு இன்னும் துவங்கவில்லையா ?//

அப்படியா? வலதுகை தோள்பட்டை வலி காரணமாக ஒரு பதிவு எழுதவே சுமார் இரண்டு நாட்கள் ஆகின்றன:(