23 ஜூன் 2008

ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி துவக்கம்

இன்று மதிய உணவுக்கு சென்றிருந்த நேரத்தில் (ஆஃபீசும் வீடும் அடுத்தடுத்த பில்டிங்லங்க. நூறடி தூரம்தான்) இன்று கலைஞர் துவக்கி வைத்த ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி அலைவரிசையைப் பார்க்க நேர்ந்தது.

அதில் மு.க. அவர்களை அழகிரி கைத்தாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் அமர்த்த அவர் 'ஒரு காலத்தில் எங்களைப் பற்றிய செய்திகளை ஒளிபரப்ப எந்த தொலைக்காட்சியும் முன்வராதபோது தைரியமாக ஒளிபரப்ப முன்வந்தது ராஜ் தொலைக்காட்சி' என்றார்.

அப்படியொரு நிலமை மு.கவுக்கு வந்திருக்கிறதா என்ன?

அது சரி.. ஸ்டாலினை அந்த விழாவில் காணவில்லையே.

சுத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டாரா என்ன?

3 கருத்துகள்:

  1. என் வருகையப் பதிவு செய்து கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  2. //கண்ணால பாக்கறது, காதால கேக்கறதுன்னு எதப்பத்தி வேணும்னாலும் கிறுக்கலாம்.

    ஆனா அதெல்லாம் எழுத்தாயிருமா இல்ல நாமதான் நம்மள எழுத்தாளர்னு நினைச்சிக்கலாமா?//

    இதை எங்கியோ படிச்சாமாதிரி இருக்கா ஜோசப்

    பதிலளிநீக்கு
  3. இதை எங்கியோ படிச்சாமாதிரி இருக்கா ஜோசப்//

    புரியலீங்க. இந்த போஸ்ட நான் இப்பத்தானே தமிழ்மணத்துல பதியறேன். அதுக்குள்ள நீங்க எப்படி படிச்சீங்க?

    பதிலளிநீக்கு