02 August 2006

விடுமுறை அறிவிப்பு  

20 comments:

கோவி.கண்ணன் said...

நன்றாக விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்சியாக அனுபவிக்க வாழ்த்துக்கள் !

தேவ் | Dev said...

HAPPY VACATION JOSEPH SIR!!!

உங்கள் நண்பன் said...

கோவி.கண்ணன் said... //நன்றாக விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்சியாக அனுபவிக்க வாழ்த்துக்கள் ! //


பாவம் ஜோசப் சார்....
இப்போ தான் கொஞ்சம் சந்தோசமா விடுமுறையை அனுபவிக்கலாம்னு பார்த்தா
கோவி..நீங்க என்னடானா குடும்பத்துடன் மகிழ்ச்சியா(??) அனுபவிக்கச் சொல்லி அவருடையா விடுமுறை மூடையே கெடுத்துருவீங்க போல...


தேவு...
நம்ப சங்கத்திலிருந்து லோன் கேட்கலாம்னு இருக்கோம், அதுக்குள்ள சார் விடுமுறைக்கு போகின்றார், பரவாயில்லை திரும்ப வரும்போது வாங்கிடுவோம் விடக்கூடாது.

5-நாட்கள் கழித்து "திரும்பிப்பார்"க்க வாருங்கள்,


விடுமுறையை "சந்தோசமாக" அனுபவிக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன்.

பழூர் கார்த்தி said...

நிலவில்லாத வானம்
நீரில்லாத ஆறு
அழுகையில்லா குழந்தை
அமைதியில்லா வாழ்க்கை
அனைத்திற்கும் மேல்
ஜோசப் இல்லாத தமிழ்மணம்
நினைக்கவே கசக்கிறது..
விரைவில் வாருங்கள்..
விரைந்து தாருங்கள்..
சூரியன் விடுமுறை எடுக்கக் கூடாது !!

அருண்மொழி said...

Your leave letter is not in proper format. Please resubmit it & make sure that you apply the "leave" before you went on leave!!!

sivagnanamji(#16342789) said...

விடுமுறைதானே?
மகிழ்ச்சியாய் அனுபவிக்க வாழ்த்துகள்

Sivaprakasam said...

இது என்னுடைய ஈ-மெயிலின் தொடர்ச்சி. நான் சுமார் 4 வருடங்களாக நொய்டாவில் குடியிருந்தேன்.3 மாதங்களுக்கு முன்பு பெங்களூர்-க்கு மாறுதலாகி வந்துள்ளேன். நான் முதலில் இங்கு வந்தேன். பின் என் மனைவி சொந்த ஊரிலிருந்து என் மாமனருடன் நொய்டா சென்று வீட்டை காலி பண்ணி, இங்கு வந்து சேர்ந்தாள்.வீடை காலி செய்யும்பொது ஒரு மாச முன்பணத்தை(ரூ 6000) வீட்டு உரிமையாளரிடம் திருப்பி கேட்டோம்.அவர் தர மறுத்து விட்டார். ஏனெனில் 7ஆம் தேதியாகி விட்டது.னான் வீட்டை 6ஆம் தேதிதான் வாடகைக்கு எடுத்திருந்தேன்,"ஆனால், அது முதல் தேதியிலிருந்துதான் கணக்கு. உங்கள் கனவரிடம் வீட்டை வாடகைக்கு எடுக்கும்போதே சொல்லிவிட்டேன்" வீட்டு உரிமையாளர் என் மனைவியிடம் சொல்லிவிட்டர். இதை என் மனைவி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்த உடன்,னான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு வழியாகப் பேசியதில், அரை மாத வாடகையை அரை(கால்) மனத்துடன் திருப்பி கொடுக்க ஒப்பு கொண்டார். கடைசி 2 மாத மின் கட்டனத்தை கழித்துக் கொண்டு, ரூ 2000-க்கான செக் கொடுத்தார். அடுத்த 1 மணி நேரத்தில் இரயில்மூலம் பெங்களூர்-க்கு புறப்படவிருந்ததால், அவரிடம் பணமாகத்தன் வேண்டும் என்று கேட்க முடியவில்லை.
வீட்டின் உரிமையாளருக்கு ரூ 2000-ஐ திருப்பி கொடுக்க விரும்பவில்லை என்பதர்க்காகத்தான் இவ்வளவு கதையும்.

இப்போது விடயத்துக்கு வருகிறேன்.

இங்கு அந்த செக்கை பெங்களூரில் டெபாசிட் செய்தால் என் கணக்கில் வரவு வைப்பதற்க்கு 10/15 நாட்கள் ஆகும் என்பதால், அந்த செக்கையும், வேறொரு செக்கையும், கூரியர் மூலமாக நொய்டாவிலுள்ள நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு 14-ஜூன் அன்று அனுப்பினேன்.
20-ஆம் தேதி என் வங்கி கணக்கை இன்டெர்னெட் மூலாமக செக் செய்ததில், என்னுடய இன்னொரு செக் பாசாகி என் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது.ஆனல் இந்த ரூ 2000க்கான செக் வரவு வைக்கப்படவில்லை. ஈ-மயில் மூலமக வங்கியில் விசாரித்ததில், அந்த செக் தங்களுக்கு வரவே இல்லை என்று பதில் தந்தனர்.அந்த செக் "திரும்பவும்" இல்லை என்றும் சொன்னார்கள்.

வீட்டு உரிமையாளரை பலமுறை தொலைபெசியில் தொடர்பு கொன்டால், தொலைபெசியை அணைத்து விடுகிறார்.என்னுடன் நொய்டாவில் வேலை பார்த்தவரின் மூலம தொடர்பு கொன்டு, அவரை நேரில் பார்த்து அந்த செக்கின் எண்ணையும் தெரிவித்து தன்னுடைய கணக்கில் பற்று வைகப்பட்டுள்ளதா என்று பார்க்கச் சொன்னேன்.அவர் சரியான் பதில் எதுவும் சொல்லவில்லை என்று
என்னுடன் வேலை பார்த்தவர் சொன்னார்.அவருக்குதான் அந்த பணத்தைக் கொடுக்கவே மணம் இல்லையெ.பிறகு அவர் எப்படி பார்ப்பார்.

அந்த செக்கை என் வங்கியிடமிருந்து கண்டுபிடித்து தரச் சொல்லி வாங்குவதுதான் ஒரே வழி. இதற்க்கு எளிதான வழி இருந்தால் சொல்லுங்கள்.

கடந்த ஒரு மாசமாக யோசித்து பார்த்து ஒன்றும் எனக்கு புலப்படவில்லை. அப்புறம் உங்கள் நியாபகம் வந்தது.

8 வருடங்களுக்கு முன்பு இதெ பெங்களூரில் BSNL-உடன் கன்ஸ்யூமர் கோர்ட் மூலமாக சண்டையிட்டு வெற்றி பெற்றென். 4 மாசங்களுக்கு முன்பு கடன் அட்டை சம்பந்தமாக RBI ஓம்புட்ச்பெர்சனுக்கு புகார் பதிவு செய்தேன். அந்தப் பணம் திரும்பி வரும் என்று நினைகிறேன்.

நீங்கள் வங்கியில் பணி புரிவதால் உஙகளால் இதற்க்கு ஏதாவது ஆலோசனை சொல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

அப்ப எங்க பிடுங்கல்கள் இல்லாம போரடிக்கப்போகுது :-)))))

நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க. மறந்தும் மசால்வடை சாப்பிடவேணாம்:-)))

Murthi said...

நல்லபடியா விடுமுறையை முடிச்சுட்டு வாங்க சார். வாழ்த்துக்கள்

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

குடும்பத்துடனா? நீங்க வேற.

நான் விடுப்புன்னு சொன்னது என்னோட ப்ளாகுக்கு வேலைக்கில்ல.

கோவாவுல ஒரு பேங்கர்ஸ் செமினார். 3,4,5ன்னு மூனு நாளைக்கு. பிசினஸ் கம் ப்ளெஷர் ட்ரிப் மாதிரி இருந்தது. கொஞ்சம் புகைப்படங்களுடன் உங்களிடமும் பகிர்ந்துக்கொள்கிறேன்.

tbr.joseph said...

வாங்க தேவ்,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கண்ணனுக்கு நான் அளித்த பதிலைப் படியுங்கள். புரியும்.

tbr.joseph said...

வாங்க நண்பன்,

நீங்க என்னடானா குடும்பத்துடன் மகிழ்ச்சியா(??) அனுபவிக்கச் சொல்லி அவருடையா விடுமுறை மூடையே கெடுத்துருவீங்க போல...//

அதான? குடும்பத்தோட போனா ஜாலியா இருக்க முடியுமா கண்ணன்?

நம்ப சங்கத்திலிருந்து லோன் கேட்கலாம்னு இருக்கோம், //

என்ன லோன்? நாளைய பதிவ படிச்சிட்டு சொல்ங்க. லோன் கிடைக்கறதொன்னும் அவ்வளவு லேசில்லங்க..:(

tbr.joseph said...

விடுமுறையை "சந்தோசமாக" அனுபவிக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன். //

விடுமுறைன்னு சொல்ல முடியாட்டாலும் ஜாலியாத்தான் போச்சி பொழுது..

tbr.joseph said...

வாங்க சோ.பையன்,

ஜோசப் இல்லாத தமிழ்மணம்
நினைக்கவே கசக்கிறது..//

அப்படீங்கறீங்க? ஆனா இது கொஞ்சம் ஒவரோன்னு தோனுது..

இருந்தாலும் கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு ஹி..ஹி..

சூரியனுக்கும் விடுமுறைதான்.. என்ன பண்றது? நான் தங்கிய விடுதியில் நாளொன்றுக்கு இண்டர்நெட் வசதிக்கு ரூ.700! கட்டுபடியாகுமா சொல்லுங்க?

tbr.joseph said...

வாங்க அருண்மொழி,

Your leave letter is not in proper format. Please resubmit it & make sure that you apply the "leave" before you went on leave!!! //

நான் விடுப்புன்னு அறிவிப்புதானெ கொடுத்தேன். கேக்கலையே.. :)

இனிமே விடுப்புல போகணும்னா முறையா அப்ளை பண்றேன்.

tbr.joseph said...

வாங்க ஜி!

விடுமுறைதானே?//

விடுமுறையில்லே.. மாதிரி..

நல்ல அனுபவம்.. சொல்றேன்.. இன்னையிலருந்து ஒரு மூனு நாள் குட்டி தி.பா மாதிரி இருக்கும்.. படங்களுடன்..

tbr.joseph said...

வாங்க சிவப்பிரகாசம்,

உங்களுடைய கேள்விக்கு சரியா பதில் சொல்ல கொஞ்சம் டைம் வேணும். ஒங்களுக்கு தனியா மெய்ல் பண்றேன்..

tbr.joseph said...

வாங்க துளசி,

அப்ப எங்க பிடுங்கல்கள் இல்லாம போரடிக்கப்போகுது :-)))))//

நிச்சயமா!ஆனா நெட் வசதிக்கு ஹோட்டல்ல டிமாண்ட் பண்ணத பார்த்ததும் கொஞ்சம் போயிருச்சி

நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.//

சரி..

மறந்தும் மசால்வடை சாப்பிடவேணாம்//

நான் ஆசைப்பட்டிருந்தாலும் நா தங்கன எடத்துல கிடைச்சிருக்காது..

tbr.joseph said...

வாங்க மூர்த்தி,

நல்லபடியா விடுமுறையை முடிச்சுட்டு../

நல்லபடியா முடிச்சிட்டேன்:)

படத்தோட சொல்றேன்..

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் - வாங்க சீக்கிறம்..